பக்கம்:சமணமும் தமிழும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 87 SSSSSS 12,

TRA பொருள். கோமுகபக்ஷன் உருவம் எருது அல்லது பச முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைச்சுப் படுகின் றன. சைவசமயத் தவரும் தமது சிவபெரு மாலுடைய பரிவாரத் தெய்வங்களில் 'நந்தி தேவரை' முதன்மையாகக் கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமண ரின் கோமுக பகனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோயில் களில் நந்திவர கார சேவை சிறந்ததாகக் கருதப்படு ANY7 கிறது, அன்றியும், சமணர் களில் நந்திகணம் என் னும் ஒரு பிரிவு உண்டு. A.D.S, இந்தக் கணத்தைச் சேர்க் சவர் நந்தி என்னும் பெயரைச் சூட்டிக்கொள் கோமுக யட்சன் வர். அச்சகத்தி, ஆரிய தந்தி பவணந்தி, புட்பாத்தி, கன சுகந்தி முதலிய பெயர்கள் சமணமுனிவருக்கு உண்டு, சிவபெருமானுடைய கயிலய மலையில் உள்ள நந்தி தேவாது வழியில் வந்த சத்தியஞான தரிசனிகள் என்பவர் மெய்கண்டாருக்குச் சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்கனின் பண்டையத் தொடர்பு அறியப்படும். காலனைக் கடந்தது : ஆருகதரின் அருகக் கடவுளும், சைவரின் விரிசடைக் கடவுளும் காலனைக் கடந்தவர் (இய மனை வென்றவர்) என்று இரண்டு சமய நூல்களும் க.து இன்றன. இதற்கு, இரண்டு சமய நூல்களில் இருந்தும் இலக்கியச் சான்றுகளைக் காட்டுவோம், MN