பக்கம்:சமணமும் தமிழும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொன்சைகள் 89 ஆகையால், தம் அடி. பவர் பொருட்டுக் காலனை உதைத்து அடியவர் கனை இறவாமை உள்ளவர்களாகச் செய்கிறார். ஆனால், அருகக்கடவுன், தமது பிறப்பை நீக்கிக்கொள்ளக் காலனைக் கடந்தார் என்பது. காமனைக் காய்ந்தது: அருகப்பெருமானும் சிவபெரு மானும் காமனைக் காய்ந்தவர் வென்றவர்) என்று சமண ராலும் சைவராலும் கூறப்படுகின் றனர். இவற்றையும் ஆராய்வோம்: | செற்றங் கனங்கனைத் தீவிழித்தான் தில்லையம்பல்வன் செற்றியித் சன் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே என்றாம், " மா வெல்கொடி மைர்தனைச் சாய்ந்தகன் என்றும், “ ஏமன் - தவார் துதைந்த சொடிபுடைக் காமன் 4 னேவலல் சாய்ந்தமுக் எண்ணினர் என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளதைப் படிக்கிறோம் சைவர்கள் இதைப்பற்றி நன்கறிந்திருப்பதால் மேன்மேலும் மேற்கோள் காட்ட வேண்டியதில்ல. அருகப் பெருமான் காமகக் காய்ந்த செய்தியை ஆருகதமத நூல்களிற் காண் போம். 4 சாமனை வென்றேன் ஆயிரத்தெட்டு சாம மல்லது சவிலாது என்கா.” என்று சவுத் தியடிகன் அருகக்கடவுளைத் துதிக்கிறார் சிலப் பதிகாரத்தில், 14 அல்லற் பிறவி அகன்சேய் நீ! ஆசைவெவ்வோறுத்தோய் ! வெல்லற்கரிய அசங்களை மெய், வெண்ணீறா வெருண்டோய் 12" என்பது நீலகேசி, 44 சனிசேர் கணையுடைய சாமனையுங் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப என்பது சிவகசிந்தாமணி.