பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

பார்வையாளர்களிடையே ஒருமையுணர்வை உள்ளக் கிளர்ச்சியாக வெளிப்படுத்தியது போன்றே இந்நூல் வாசகர்களிடையேயும் ஒருமைப்பாட்டுணர்வை உருவாக்கும் எனப்பெரிதும் நம்புகிறேன்.

இந்நூலுள் இடம் பெற்றுள்ள ஆய்வுரைகளை வழங்கியவர்கட்கும் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய அருமை நண்பர் தமிழ்நாடு காவல்துறை ஐ. ஜி. தமிழ்த்திரு ஸ்ரீபால் அவர்கட்கும் அணிந்துரை வழங்கிய கிறிஸ்தவ இலக்கிய கழகப் பொது இயக்குநர் அருள்திரு டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ் அவர்கட்கும நன்றி செலுத்தக் கடமைப்பட்டுளேன்.

என் முயற்சிகளுக்கு பல்லாற்றானும் ஆதரவு காட்டி வரும் தமிழுலகம் இதனையும் ஆதரிக்கும் எனப் பெரிதும் நம்புகிறேன்.

அன்பன்

மணவை முஸ்தபா

தொகுப்பாசிரியர்