பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமண
பெளத்த
கிறிஸ்தவ
இஸ்லாமிய
இலக்கியங்கள்


தொகுப்பாசிரியர் :
மணவை முஸ்தபா


காலத்தால் அழிக்க முடியாத

சமண, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்
லாமிய இலக்கியங்களின் செழிப்
பை, தமிழ் வளர்ச்சிக்கு ஆதார
மாக அமைந்த அம்சங்களை,
மாற்றுச் சமயங்களைச் சார்ந்த
நான்கு புலமையாளர்கள் வரலாற்
றுக் கண்ணோட்டத்துடன் சுவை

யாக ஆராயும் புதுமை நூல்.

வெளியீடு :

மீரா பப்ளிகேஷன்,
AE-103, அண்ணா நகர்,
சென்னை-600 040.