பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பைமுதற்குமேல் வரத்துப் பார்ப்பாரும்-கே சவிக்க அங்காடி விற்றும், அரிப்பு அரித்தும் கால்பாதி தொங்காதோ என்று சுழல்வாரும் தாங்காமல் ஒற்றை மரமேறி, ஒலிகடலில் மீன் பிடித்து, விற்று கரகில் வீழ்வாகும். - வல்லறைகள் சொல்வதென்னே! மானிடரெல்லாம் - - உன்னை . அல்லது தேடும் பொருள் ஏது ஆண்டவனோ? இவ்வாறு தபால் கொண்டுசெல்லும் அஞ்சல் ஓட்டக் கார* *ள், நடுக்காட்டிலே காவல் காத்து நிற்பவர்கள், கல்லும் மலை4.jம் உடைத்துக் காட்டிலும் மேட்டிலும் 8.தா.த" அமைப்பவர்கள், தச்சர்கள், கொல்லர்கள், கொத் தர்கள், மற்றும் போர் வீரர்கள், பல்லக்குத் தூக்கிகள், சாப்பாட்டுக் கடைக்காரர்கள், மூடை தூக்கி வியாபாரம் செய்பவர்கள், அங்காடிக் கடை வியாபாரிகள், செம்பட வர்கள் முதலிய . பலதரப்பட்ட மாந்தரையும் ' அவர் நமக்குத் தொட்டுக் காட்டிச் செல்கிறார். - - இதுவரையிலும் பணத்தாசையினால் பல்வேறு விதமான {.2 ரீ தர்கள் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதையும், பணத்தேவையினால் பல்வேறு மாந் தர்கள் எவ்வாறெல்லாம் பாடுபடுகிறார்கள் என்பதையும் வீனாக்கி வந்த 'பல்லவர், ஆருடனே சொல்லுவது? உன்னையல்லாமல், காமநலன் சீருடனே இன்பம் செனியாதே! என்ற முன்னுரையுடன் பணத்துக்கும் பாவையருக்கு முள்ள சம்பந்தத்தையும், பணத்துக்காக அவர்கள் செய்யும் . சாகசங்களையும் வருணிக்கத் தொடங்குகிறார். இந்தப் பகுதியை ஆசிரியர் மிகவும் சுவைபடச் சொல்லியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.