பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தவாம்? (செவ்வாய்க்கும் வெள்ளிக்கும். சுத்தமாய் மற்றொருவர் கிட்ட வரப் படாதாம்! தெய்வக் குற்றமாம்! உள் மருந்து கொண்டானாம்:- மெத்த வஞ்சம் - விள்ளுவது, நீயில்லா வேளையில் அந்நிலியர்க்குக் கொள்ளை விளைவதென்ன கொஞ்சமோ? கையிற் பணமில்லாமல் கடன் சொல்ல வந்தவர்போல் வரும் ஆடவரிடம் மதியாது பேசுகின்ற கணிகையர், அதே ஆடவர்கள் கையில் . எனத்தோடு வந்துவிட்டாலோ, தனி மரியால) த சேய்யத் தொடங்கிவிடுவார்கள். அப்போது . அவர்களது ஆசார சீலங்களும் அவஸ்தைகளும்கூட, பறந் தோடி விடுகின்றன. மூக்கறையர் ஆனாலும், மொண்டி குருடு ஆனாலும், ஆக்கமுள்ள சாதி இழுக்கு ஆனாலும் நோக்கமுடன் ' ' கன்ற ஹர உன்னையுங்கே கண்டுவிட்டால், இங்கு வா ஒண்ணாதோ? கூத்திமார் ஒட்டாரோ? ஆம். பணம் இருந்தால் அவர்களே அவனைத் தேடிவரு வார்கள். வருவது மட்டுமா? 'மாப்பிள்ளை நீர்!' என்று மதனிமார் வாராரோ? 'கூப்பிடு!' என்று மாமியார் கூறாரோ?-மூப்பாவி பார்க்க வந்தாற் போல வொரு பக்கத்திருந்து 'உடம்பு வேர்க்கு”தெனப் பேத்திமார் வீசாரோ?-ஏற்கையுடன் மிக்க சிறு பாக்கும், வெற்றிலையும் தான் சுருட்டித் தக்க கொழுந்திமார் தாராரோ?--அக்கணமே நோய்: எங்கு போமோ? நொடிக்கு முந்திக் கொல்லும் அந்தப் டேய் எங்கே போமோ, பெருமானே!