பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பெருங்காப்பியமான சிலப்பதிகாரமே நாடகக் சுப்பம்தான். மேலும் சிலப்பதிகாரத்துக்கு உரை எ - தவத்த . அடியார்க்கு நல்லார் நாடகத் தமிழ் நூல் கலரன பரதம், அகத்தியம் முதலிய தொன்னூல்களும் இருந்தன என்று குறிப்பிடுகிறார்; அது மட்டுமல்லாமல், பரத சேனாபதீபம், பஞ்ச டரபு, இசை நுணுக்கம், இந்திர காளீம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலிய நாடக இலக்கணங்களைத் தமது உரைக்குத் துணையாகக் கொண்ட தகள் சொல்கிறார். இவை தவிர, முறுவல், சயந்தம், குkை' நூால், செயிற்றியும் முதலிய பெயர்கள் கொண்ட தாட க இலக்கண நூல்கள் தமிழில் இருந்தன என்றும் தெரியவருகிறது. இலக்கியம் கண்டதற்கே, இலக்கணம் ஆதச் சின்? நாடக இலக்கியங்கள் இருந்திருக்கத்தான் wே bண்டும், ஆனால் கடல் கொண்ட கபாடபுரத்தோடு அந்த நாடக நூல்கள் பலவும் அழிந்துபட்டிருக்க வேண்டும்” --என்றெல்லாம் கூறுகிறார்கள். இதன் மூலம் தமிழ் நாடகத்தின் பேர வvற்றையும் வளர்ச்சியையும் கபாடபுரத்தின் கொட்டை வாசலுக்கே தள்ளிச் சென்று, அதன் (4,16லம், தமிழ் நாடக வரலாற்றை ஆயிரக்கணக்கான் கருவுறங்களுக்கப்பால் கொண்டு செல்ல முனைகிறார்கள். இதில் பரிதாபம் என்னவென்றால், அவர்கள் குறிப்பிடுகிற எந்த ஓர் நா... இலக்கண நூலும் நமக்குக் கிட்ட வில்லை; நா.க இலக்கியத்தைப் பொறுத்தவரேயிலும் பெயர்கள் கூடக் கிடைக்கவில்லை. எனவே இத்தகைய 'சான்று' களை'க் கொண்டு, இலக்கிய விமர்சனம் செய்யப் புகுவது வெறும் கையால் முழம் போடுவதற்குத்தான் சமான மாகும், இது ஒருபுறமிருக்க, உண்மையிலேயே தமிழ் நாடகத்தின் ஜீவிதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக் கப்பாவிலிருந்தே வருவதுதானா என்பதும் ஆராய்ச்சிக் குரியது. நாடகம் என்ற சொல்லுக்கு இன்றுள்ள அர்த்த பாவம் வேறு. களம், காலம் ஆகியவற்றின் பொருத்த