பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 51E2522? என் ஜல் என்ன நா *

"கவி ம ணியின் அறிவுரையைக் கவனத்தில்கொண்டு, 1.தம்! எருமை பேசுவதை விட்டு விட்டால், தமிழ் மொழி யின் இலக்சிய வரலாற்றையும் நாம் பாரபட்சமற்ற முறையில் - விமர்சனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும், எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு பரிணய கதியும் விதியும் உண்டு. அது இயற்கை நியதி. இதனால், குரங்கிலிருந்து தான் மனிதன் தோன் ஓனான் என்ற தத்துவத்தை - ஒப்புக் கொள்வதால், குரங்தே மனிதனாகி விடமுடியுமா? அதே போல் நாடகம் 5என்ற சொல் அந்தக் காலத்தில் கட்டி நின்ற பொருள் வேறு; அதன் தன்மைகளும் வேறு. அதனை நாம் தெரிந்துகொண்டு, அதன்பின் இன்று நாம் நாடகம் என்று சொல்கின்ற சொல் லின் பரிணாம சுதியைப் புரிந்து கொள்ள முனையலாம். நாடகம் எஸ்ற சொல் லுக்கு அன்று இருந்து வந்த அர்த்தம் நாட்டியம் என்பது தான், நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசி வீங்கு இன்னியம் கடுப்பு என் 1) (பெரும்பாணாற்றுப்படை வலிகள் நாட்டியமாடும் கி ெகளிதரை டம் அவர்களது நாட்டியத்துக்குத் துணையாக அமைந்த மத்தளத்தையுமே குறிக்கின்றor. இதே போன்று, பாடல் ஓர்ந்தும், நாடகம் நயந்தும் என்ற பட்டினப்பாலை வரியும் நாட்டியத்தையே குறிக் முத்தமிழ்க் காப்பியம் என்று சிலர் புகழும் சிலப்பதிகாரத் திலும் நாடகம் என்பது நாட்டியத்தையே குறிக்கின்றது..

  • 'நாடகம் உருப்பசி நல்காள் ஆகி"', '(கடலாடு காதை),

நாடக மடந்தையர் ஆடரங்கு இழந்து” (அழல்படு: காதை) முதலிய வரிகளில் காணப்படுவனவற் றை இதற்கு உதாரணம்,