பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-127 களைப் பற்றிச் சிறு சிறு குறிப்புக்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் “டம்பாச்சாரி 'லீலாசத்தின் ஆசிரியரான காசி) விஸ்வநாத முதலியாரைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதி யிருக்கிறார் :

. * இவர் 1305-ம் ஆண்டு பிறந்தவர், உடுமலைப் பேட்டை-

பி' டிஷ் திரிக்ட். முனிலீபாக இருந்து 1865-ம் வருஷத்தில்) 95 ரூபாய் பென்ஷன் பெற்று விலகினார். சென்னையில் 15 ஆக கஸ்டு 1870-12 வருஷம் பிரம்ம. சமா'ஜத்தை ஸ்தாபித் தார், பிரம்ம பிேகை' என்ற மாத சஞ்சிகையையும் 1871-ஆம் வரும் முதல் நடத்தினார். இவர் காலத்தில் பிரமசமாஜமும் இப் பத்திரிகை4ம் மிகு பிரபலம். 4871ல் அரும் பெரும் நூலான “பிரமசமாஜ நாடகம்” என்ற நூலைத் தமிழில் வெளியிட்டார். இவரது வேறு நூல்கள்' உ.fளர் - விவாக தீபிகை, தாசில்தார் நாடகம், டம்பாச்சாரி - ஓலாசம் முதலியன. இவரது வித்தியாப் பிரயாணமும் வசன நடை டோன்று தமிழ்க் கவிதைகள் புனையும் திறனும் பயன் சீ!*திக்கு விரோதமில்லாது அவர் நடந்து வந்த நேர்மையும் இdi - இயற்பிய நால்களால் இனிது காட்டப்படும். இவரைத் தமிழ்நாட்டின்',ராஜா ராம்மோகன் ராய் '4168 லாம், பிர சமாஜம் காரணமாக இவர் அநேக 'கஷ்டங்களைச் சசிக்க நேர்ந்தது. இவர் தமது 65-ஆவது பிராயத்தில் காலமானார். பண்டைக் காலத்துக் கிரந்த கர்த்தான் களிலே இவரும் ஒருவர்.”', . இந்தக் குறிப்பு பயனுள்ள குறிப்புத்தான். என்றாலும், இவர் ஜில்லா முனிசீபாக வேலை பார்த்தார். என்பதை இவரது நூலிற் காணும் குறிப்பு 2:ார்ஜிதப்படுத்தவில்லை, மாறாக, இவர் நீதிமன்றத்தில் 'துவி' பாஷி'யாக-- மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றினார் என்பதே உறுதிப்படு கின்றது. மேலும், இந்தக் குறிப்பின் மூலம் இவர் காலமான ஆண்டு 1.871 என்று கணிக்க முடிகிறது. ஆனால் இந்த தவறு. ஆசிரியர் உயிர் வாழ்ந்த காலத்திலேயே, 1872-53 டம்பாச்சார் விலாசத்தின் முதற்பதிப்பு வெளிவந்துள்ளது.