பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131) 2: டி பி ர், இத்தகைய பாராட்டுக்குரியவரான காசி (விஷ்வ த த முதலியார் டம்பாச்சாரி விலாசத்தை எப்படி 7பனர்: ஏரன் எழுதினர்? தாசிரியர் தமது 7 ஆக்கு நீண்ட-தொரு முன்னுரை 5713திகள்ளார். அந்த பல்லுரை “'இத்தாட்டுச் செல்வர் புத்திரர்" கக எழுதப்பட்டதாகும். அதில் அவர் பிள் ' சுவாங்களே! - காட்சியினாலும் கேள்வியினாலும் எwr் குடை!”'சிய அபிப்பிராயத்தை நான் வெளியிடத் அ * *றேன்" ., ஆர்ஜ்ஜ ன சங்கத்திலெய்தி, அவர்க ரூ. 3. ச க வ 7 ச த் து ன ல் ' 'டம்ப வேட்டிங்களிலும், . வாக ைகளி லும், எதிரிடை போகச் செய்யும் நேர் கோலங் கதம், sெivணவேடிக்கைகளிலும், வீண் விருந்துகளிலும், (56டிவி ஆப் ஆனந்தம் கொண்டு, பொருளைச் செலவழிப்பது பல்யம், தம்முடைய சுபத்தினிகளிருக்க விலை மாதரைக் » !!, அவர்களுடைய மோக மயக்கத்தில் விழுந்து, வெறி கொண்டு, குடும்பத்தைத் துன்பப்படுத்தி, அவர்கள் மெச் சும்படி செலவழித்து, கை 33: பண்ட பின்பு கடன் வாங்கப் 6.! :ல் வேஷம் போட்டு... தாள் கெட்டது , மல்லாமல் அ ேநகரைக் கெடுத்துத் துன்பப்படுத்தி; அபகீர்த்தி 21-55, மகா கஷ்டத்தை யனுபவிப்பதை நாம் பார்த் இருக்கிறோம். ஆகையால் கடைசியில் சொல்லி3 துர்நடத் தைகளே விவரமாகவும் அந்த . நடத்தையினால் வரும் துன் திதை வெளிப்படையாகவும், அனுபவமாகவும், காட்சி ரகவும் எடுத்துக் காட்டி, ஒரு நால் செய்யவேண்டுமென்றி சில சு ைபோன்கள்' - என்னைக் கேட்டுக் கொண்டபடியால், இகடகம் செய்தேன் ..." இவ்வாறு எழுதியுள்ள வரிகளிலிருந்தே நாம் நூலின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும், அவர் தமது தால் தனவானகளின் புதல்வர்கள், பிராமணர்கள், கர்த்தகர்கள், காயர் துபாசிசுள் என்னும் வழக்கறிஞர்கள்,