பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ! நண்பர்கள், வைத்தியர்கள், பெரிய தனக்காரர்கள் முதலியோர், எப்படி ' * எரிகிற வீட்டில் பிடுங்கி வது 237 பம்” என்பதுபோல் கீழ்த்தரமான செயல்களையும் ஏமாற்றுக்களை யும் செய்தனர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார், எனவே தமது முன்னுரையில் இத்தகையவர்களில் நல்ல வர்கள் எவரையும் தாம் தூஷிக்க முனையவில்லையெனவும், ஏமாற்றுத் தொழில்களிலே ஈடுபட்டவர்களை மட்டுமே அம்பலப்படுத்த விரும்பியதாகவும் குறிப்பிட்டு, ஒவ்வொரு வருக்கும் சமாதானமும் கூறியுள்ளார். நாவினுள் ஆணித்தர மாகவும் அழுத்தமாகவும் அம்பலப்படுத்தியுள்ள விஷயங் களின் காரணமாக, அவையடக்கமாக இத்தகைய சமா தானம் ஒன்றை எழுத வேண்டியது. அயோகம் நிர்ப்பந்தமும் அவருக்கு இருந்தது போலும்! சென்னையிலே - செல்வத்தர் குடும்பத்தில் தன்பால் பூபதி என்ற செல்வரின் மகனாகப் பிறந்தவன் உடம்பாச்சாரி. இந்த உடம்பாச்சாரிக்குக் குNை பூஷணி என்ற மனைவியும் ஆண் பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். எனினும் அவன் கெட்ட சகவாசத்தில் ஈடுபடுகிறான். குடிகேடன், ஜகஜ் ஜாலப்புரட்டன், ஆயிரப்புளுகன், தலைப்பாகை மாற்றி, இன்ஸால் வெண்ட் மாஸ்டர், டிஸ்கவுண்ட் மாஸ்ட்டர், பகல் வேசக்கார்ன் முதலிய முழு மோசக்காரர்கள் எல்லாம் இல்லை விட்டுப் பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள். இவர் களெல்லாம் சேர்ந்து வாலிபர்களின் தோழமைச் சங்கம் (Young Men's, Best Company) என்று தம்மைத் தாமே அழைத்துக்கொண்டு, 'ஆடம்பரச் செலவுகளில் ஈடுபடு கிறார்கள். நண்பர்கள் என வந்த நாசகாவர்களின் சொற் கேட்டு, டம்பாச்சாரி வீண் செலவுகளிலெல்லாம் பணத்தை விரயமாக்குகிறான், டம்பாச்சாரியின்'. ... சித்தட்டாவான பரமலோபன் என்பவர் டம்பாச்சாரிக்குப் புத்திமதி