பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 காள் 1-ம்பத்துக்குப் புத்தி வருகிறது. மனை !? மக்களைத் தேடி A.Gாமனார் வீடு செல்கிறான். இனி மனைவியோடு கூடி Mr:" தாக வாக்களிக்கிருன். பிசின்னர் பக்கவியை அழைத்துக்கொண்டு திருவொற்

  • செல்கிறான். அங்கு தன் தவறுகளை யெல்லாம்

உணர்ந்து, தியாகேசர் சந்நிதியில் கசிந்துருகிப் பாடுகிறான், உடனே தியாகேசப் பெருமானே அப்பர் சுவாமிகள் என்ற துறளி வேடத்தில் வந்து அவனுக்கு ஞானோபதேசம் செய் கிறார். கைமுதலையெல்லாம் இழந்து தரித்திரனாக நிற்கும் தனக்குக் கதிமோட்சம் என்னவென்று அவன் : அவரிடம் கேட்கிறான், அவரும் கருணை கூர்ந்து ஓர் ரகசியத்தை அவரிடம் தெரிவிக்கிறார். அதாவது டம்பனின் தந்தை 4.27ன தன்பால பூபதி தமது செல்வத்தில் கால் பங்கை 41...டுமே தம் மகனுக்கு வீட்டுச்சென்றதாகவும், மீதி முக்கால் 4.சங்கைப் புதையலாகத் தமது வீட்டிலேயே ஓரிடத்தில் 1.40 தத்துவிட்டுப் பே.kir'sனதாகவும் கூறி, புதைத்த இடத் 42.தயும் தெரிவிக்கிறார். அவ்வாறே புதையலை அடை ந்து மீண்டும் டம்பன் செல்வனாகிறான். அவன் செல்வனை செய்தி அறிந்த மதனசுந்தரி, அவளது தாய், பழைய நண் 4.ர்கள் எல்லோரும் மீண்டும் உறவு கொண்டாட வருகிறார் ! கள். ஆனால், 'விழிப்புற்ற’ டம்பன் அவர்களையெல்லாம் விரட்டிவிடுகிறான். தனக்குக் கடன் கொடுத்துக் கெட் டலேந்த புல்லையச்செட்டி, ஷேக்மீரான் லெப்பை முதலி போருக்கு வட்டியும் முதலுமாகக் கடனைத் திருப்பிக் கொடுக்கிறான். பின்னர் தன்னிடம் என்றென்றும் விசுவாச மாயிருந்த வேலைக்காரர்களான சட்டுவாஜி, சோக்ரா இருவருக்கும் ஏராாெமான பணத்தை இனாம் கொடுக்கிறான். அதன்பின் . அவன் புத்தியோடும், பெண்டாட்டி பிள்ளை களோடும் 1.4து வாழ்வைத் தொடங்குகிறான். இதுதான் டம்பாச்சாரி விலாசத்தின் கீதாசாரம், கதையில் இத்தகைய பிரதான பாத்திரங்களைத் தவிர,