பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

  • கட்டியக்காரனின் 'எச்சரிக்கையைத் தொடர்ந்து டம்

4.சாச்சாரியும் சபைக்கு வந்து சேர்கிறான். அவனது வருகை யையும், 'தரு' எனச் சொல்லப்படும் பிரவேசப்பாடல் அறி முகப்படுத்துகிறது. அப்பன் தேடிவைத்த அரும்பொரு ளனைத்தையும் அழிக்க வந்த சிகாமணி! ஆன தன் குடும்பத்தை அன்னவஸ் திரத்துக்கே அலையச் செய்யும் சிரோமணி! என்றெல்லாம் அவனது 'புகழ்' பாடுகிறது தரு. அவன் வந்ததும், தன்னைச் சுற்றிலும் நிற்கும் தனது வேலைக் - காரர்களிடம் தனது 'ராஜ்ய ப ... ம்" பற்றி விசாரிக் கிறான். எப்படி? இதோ ஒரு சிறு பகுதி: 'டம்; நமது சீமை கோச்மேனும், மற்றக் கோச்மேன் களும் குதிரைக்காரர்களும் தங்கள் வேலையில் ஜாக்கிர தையாக இருக்கிறார்களா? வேலை ; ஐயா! வெகு ஜாக்கிரதையாயிருக்கிறார்கள், கொள்ளைச் சுற்றிக் கொண்டு , போகிறதிலும், வாங்கின புல்லைப் பக்கத்து வீட்டுக் குதிரைக்காரனுக்கு விற்றுப் .ோடுகி றதிலும் ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறார்கள்.., டம் : வெரிகுட்! நமது சிப்பாய்கள் கிரமமாக' மணியடிக் கிறார்களா? மணி எவ்வளவு தூரம் கேட்கின்றது? வேலை :......ஒவ்வொரு சமயத்தில் பன்னிரண்டு மன்னிக்கு ஆறு மணியும், ஆறு மணிக்கு பன்னிரண்டு மனியும் அடிக்கிறார்கள். தாங்கள் மெச்ச. வேணுமென்று ஓங்கி அடிக்கிற அடியில் . அடிக்கடி மணி உடைந்து போகிறது... 3.ம் : பரவாயில்லை... உடைந்து போனால் போகட்டும். பெரிய 4 380சிகளாய் இனி வார்ப்பிக்கச் செய்கிறேன். இதற்கெல்லாம் செய்கிற செல்ல எனக்குப் பெரிதல்ல ...