பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 யொருவர் புகழ்ந்து இச்சகம் பேசுகிறது. பிறகு அவர்கள் தங்களது Young Men's Best Company என்ற நேசர் சங்கத்தைத் தொடங்கி - வைக்கிறார்கள். குடித்துக் - கூத்தடிப்பதும், ஆடம்பரச் செலவுகளில் ஈடுபடுவதும், ' ஆயுள் - முழுவதும் “ஹாயாக” இருப்பதும் தான் அந்தச் சங்கத்தின் வட்சியமாகிறது. அதற்கான திட்டங்களையும் ஆலோசனைகளையும் அவர்கள் பேசி விவாதித்து முடிப்பதோடு முதல் காட்சி முடிவடைகிறது.' ' , ' . | 2450),தன சுந்தரி வருகிருன்! . இதன் பின் மதன சுந்தரி என்ற தாசி வருகிறாள். மதன சுந்தரியின் வருகையைப் பாடும் தருப்பாடல் அதனைப் பின் வருமாறு விளம்புகின்றது: மதன சுந்தரி யெனும் விலை மாதிதோ வந்தாள்?--மாயங்கள் செய்யும் : மதன சுந்தரி யெனும் விலை . - மாதிதோ வந்தான்... படுக்கை யறையோ பொது அம்பலம் வீடு பஜார் ஜவுளிக்கடைக் கெப்போதும் கேடு தடையின்றிச் செய்வளி ளைஞரைப் பேடு சரசத்தினால் படுத்துவன் வெகுபாடு படுபடென்று கெடு கெடென்று பணத்தை. எடுளடென்று கொடு கொடென்று சொல்லிடு --மதன... இத்தகைய ' மதன சுந்தரி ஏற்கெனவே சமீபத்தில் தான் ஒருவனை ஓட்டாண்டியாக்கி விரட்டி விட்டாள். எனவே அவள் - புதியதொரு 'மாப்பிள்ளை'யைத் தேட எண்ணுகிறாள். அது பற்றி ஆலோசிக்க, தனது தாய்க்