பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 145 கிழவியை அழைத்து வருமாறு தாதி மதனாபிஷேகத்தை ஏவுகிறாள். தாதி சென்று தாய்க் கிழவியை அழைத்து வருகிறாள்; நரைத்த தலையும் கடுக்க- மெள்ள Fநழுவும் சேலை கை யெடுக்க வருகின்ற பேரைக் கெடுக்க- இடு மருந்து சேர்த்துக் கொடுக்க தாய்க்கிழவி வந்து சேர்கிறாள். அவள் தன் கள் அழைத்த காரணத்தைத் தெரிந்துகொண்டு, “மகளே! நமக்கிது பெரிய காரியமா?...... கும்பகோண' ' ஐயர் மலைபோலிருக்க நமக்கென்ன தாழ்ச்சி?” என்று கூறு கிறாள். அதன்பின் மதனசுந்தரி தனக்கு இன்னும் தெரிகா திருக்கும் தந்திரோபாயங்களையும் கற்றுத் : - தரும்படி தாயிடம் வேண்டுகிறாள். உடனே தாய்க்கிழவியும் மக ளுக்குத் தாசித் தொழிலில் சூட்சுமங்களை யெல்லாம் சாங்கோபாங்கமாகக் கூறத் தொடங்குகிறாள்: ஒப்பற்ற அழகோடு துப்பும் திறமும் பெற்றே - உலகில் என் றனுக்கு மகளே! துப்பாக்கி வயிற்றினில் பீரங்கி பிறந்தாற்போல் .. தோன்றி வந்தாயடி மகளே! நரைத்த கிழவன் வந்தால் அவனைப் பார்த்து நீலம் , நகை செய்து இகழாதே மகளே! விருத்தர் தந்ததொரு பணமதில் நரைமயிர் , முளைத்துக் காண்பதுண்டோ மகளே! - தந்தை வந்த பின்னே சொந்த மகன்' வந்தால் ' தப்பென்று தன்னாதே மகளே! எந்த முறையையும் இந்த யுகந்தனில் , எண்ணிப் பார்ப்பதுண்டோ மகளே!