பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டுக்கொண்டு வருணிக்கிறார்கள். பிறகு நண்பர் சு ளெல்லாம் விடைபெற்றுச் செல்லுகிறார்கள்; மதணசுந்தரி யும் டம்பனும் சந்தித்து ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பாராட்டி : மகிழ்கிறார்கள்; மதனசுந்தரியின் ஆசை வார்த் தைகளில் மயங்கி அவளே சதுமென்று இருக்கத் தொடங்கு சிறன் டம்பன். -

  • இருந் தாலும் 'மோகம் முப்பது நாள்! ஆசை அறுபது

நாள்!' எxற மாதிரி அவனுக்குத் தன் மகள் மீதுள்ள பற்று விட்டுப் போகக் கூடாதே என்றும், அவனிடமிருக்கும் பணத்தையெல்லாம் பறிக்க வேண்டும் என்றும் கருதிய தாய்க்கிழவி அவனுக்கு வசிய மருந்து தயாரிக்கிறாள். அந்த மருந்தை டம்பனுக்குக் கொடுக்கவேண்டிய விதத்தையும் தன் மகளுக்குக் கற்றுக்கொடுக்கிறாள். இவ்வாறு அவனை வசப்படுத்தி, அவனது ஆஸ்திகளைத் தாயும் மகளும் கரைக்க,

  • கறக்கத் தொடங்குகிறார்கள்.

மணி யென்றும் பசு - மாடென்றும் ஆடென்றும் .: துணி யென் 2ம் கட்டில் தொட்டில் மேல் வீடென்றும் அணி யென்றும் அழகாம் வஜ்ரத் தோடென்றும். கணீலெனக் கையின் மேல் பணம் போடென்றும் அவனிடம் அவர்கள் பணம் கேட்டுக் கேட்டு, அவன் செல் வத்தைக் கரைக்கிறார்கள். இது போக, மதன சுந்தரி ஒரு நான் டம்பனுடன் தனித்திருக்கும்போது, தனக்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டுமென்று கெஞ்சிக் கேட் கிருள். வீதியிற் செழ்டருக்கை ரோட்டு--போட்டே இரும்பு : 'கிராதியுடன் செய்த இரு கேட்டு--குளோபு ராத்தல் சோதிதரச் சிவப்புக் கோட்டு மாட்டுடன் இருக்க ஜாதிச்சிப்பாய்களுட கார்ட்டு-சூழ்ந்திருக்க - பெரியதொரு மாளிகை கட்டித்தரவும் டம்பன் சம்ம - திக்கிறான். அதற்கான பணத்தைப் பெறுவதற்காகத்