பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151. கொண்டு வந்து கொட்டுகிறான். டம்பன். குணபூஷ கனியோ புலம்பிக் கண்ணீ ர் வடிக்கிறாள். மதன சுந்தரியும் அவளது தாயும் பறிப்பது காணாதென்று மதனசுந்தரியின் தாதி மார்களும் 'அத்தான், அத்தான்' என்று அவனைச் சுற்றி வட்டமிட்டுக் கும்மியடித்து அவனிடம் பணத்தைப் பறிக் கிறார்கள்.

ஈ- கும்மியடி பெண்ணே கும்மியடி! -உங்கள் . கூந்தல் சேர்ந்திடக் கும்மியடி! :- செம்மலெனும் உடம்பாச்சாரி மகிபனை தேடிக் கும்மி யடியுங்கடி!-அவனை நாடிக் கும்மி யடியுங்கடி! -- வேசிகள் காலில் விழுபவனாம்-தினம் ... பூசைகள் செய்து தொழுபவனாம் . - வீராதி வீரன் கொடுமைக்குச் சோரா" உதாரன் அனுதினம். வேதியரை மாதரிடம் தூது விடும் சாதகனைத் - - தேடிக் கும்மியடிக்சத் , ' தொடங்கிவிடுகிறார்கள். இதனா லெல்லாம் கம்பனின் மனம் குளிர்ந்து போகிறது; இவ் வாறே பணம் கரைந்து கொண்டே போகிறது. இடை யிலே தாய்க் கிழவிக்கு வைத்தியச் செல்வு வேறு. ரொக் கம் கரைகிறது. மிட்டா மிராசுகள் ' ஏலத்துக்குப் போகின்றன. ' ' பங்களாக்களின் எண்ணிக்கை குறை கிறது. வேலைக்காரர்களுக்குச் சம்பளம். பாக்கி.' கொடுத்த நகைகள் போக, மீதிப் பணியணிகளெல்லாம் அடமானத்தில் இருக்கின்றன. இந்த நிலைமையில் , மதனசுந்தரி. தனக் களித்த நகைகளை யெல்லாம் , மறைத்துவிட்டு, அவை களவு போய்விட்டன என்று சாதிக்கிறாள். இவ்வளவு மோச. மான நிலைமையிலும் டம்பன். தன் டாம்பீகத்தை மட்டும் விடத் தயாராக இல்லை.