பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு என்ஜா விதால் 56 RaSSR நீர் - இத்தனகய சூழ்நிலையில் சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் தியாகேசப் பெருமானுக்குத் திருவிழா நெருங்குகிறது. டம்பன். அந்தத் திருவிழாவிற்கு மதன சுந்தரியோடு சென்று, அங்கு சில தினங்கள். தங்கிக் கணித்துவிட்டு வர விரும்புகிறான் . ஆனால் , டம்பனின் ஆசை 'நாயகியான? பிதY சுந்தர் வேறுங், கழுத்தோடு போக. மு.2.4:27: நகை நட்டுக்கள்: வேண்டாமா? ஆனால் டம்பளிடம் அதற்கெல்லாம் பணமில்லை. கையில் பணமில்லாவிட் டாலும் கடன் கொடுக்கவுமா ஆளில்லாமல் போய்விட், டார்கள்? எனவே ' வட்டிக்குக் கடன் கொடுக்கும் புல்லையச் செட்டி. என்ற லேவாதேவிக்காரனை அழைத்து வரச் சொல். 'ஒன் டம்பன். முதல் முதல் அரிசி போட்டு முருக்கிலை வாங்கித் தைத்து, அதை விற்றுத் தட்டாக்கி, அந்தத் துட்டுக்குப் 1.Jட்டாதணி வாங்கி வறுத்து விற்றுப் பணமாக்கி அந்தப் LESSத்துக்கு பிளகாய் புளி வாங்கி விற்று ரூபாயாக்கி, அந்த ரூபாய்க்குக் கருமாந்திரத்தில் கொடுக்கப்பட்ட வ.ஸ் திரங்களைக் குச்சிலிக் கடையில் பார்ப்பார் ' கொண்டு வந்து விற்க, அதுகளை வாங்கி ஜவுளி பேரம் செய்து. ரூ. 4: வராகனக்கி, அந்த வராகனைக்கொண்டு. ஷராப்ட் புக் கடை வைத்து, வாங்கும்போது ஒன்பது மாற்றை ஏழு மாற்றென்றும் பொன்னென் றும், விற்கும்போது ஏழுமாற்றை ஒன்பது. மாற்றென்றும் சொல்லி விற்று, மேற்படி வராகன் மொத்தத்தை ஆயிரம் பதினாயிரம் 2ட்சமாகப் பெருக்கி, அதைக் கோடிக் கணக்காகப் பேராசை கொண்டு வாழ்ந்து வந்த அந்தப் புல்லையச் செட்டி வந்து சேர்கிறான்,