பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இத்தகைய பரிசாரகனைத் தேடிப்பிடித்து, தனக்கும் தனசுந்தரிக்கும் சாப்பாடு தயாரிக்கச் சொல்கிறான் டம்பன். அலனும் • * ஆவிழா! அப்படியே!” என்று அடுப்பை மூட்டுசிஜன். திருவொற்றியூரில் சத்திரத்துப் பார்ப்பான் சமைத்துப் போடும் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டு டம்பன் 25 தனசுந்தரியோடு குஷியாகப் பொழுது போக்குகிறான். அவ்வாறு பொழுது போக்கி வரும் நாளில், அங்கு சில புர தேசிப் பண்டாரங்கள் வந்து சேர்கிறார்கள். அவர்கள் திருவிழாக் காணவந்த சீமானிடம் சென்று பாரமார்த்திக மான பாடல்களைப் பாட முனைகிறார்கள்; பரத்தையர் நேசத்தின்" மேrயத்தை விளக்கிப் பாடுகிறார்கள். ஆனால் பரத்தை , சகிதமாக வந்திருப்பவனுக்கு அவையெல்லாம் காதில் ஏறுமா? எனவே, "பரத்தையர்களை அனுபவிக்க வும் அவர்களுக்குக் கொடுக்கவும் நிர்வாகமில்லாத தரித் திரர்களுக்குச் சொல்லவேண்டிய" பாட்டுக்களைத் தன்னி உடம் பாடவேண்டாம் என்று அவர்களை விரட்டச் சொல் கிறான். ஆனால் 'சோற்றுக்குள் இருக்கிறான் - சொக்கப்பன்!” என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த அந்த ஆண்டிப் பண்டாரங்கள் அந்தச் சத்திரத்துச் சாப்பாட்டை அவ்வளவு இலகுவில் இழந்து விடுவார்களா? எனவே அவர்களே 'கிரத்தையர் மாலை” என்று பரத்தையர் நேசத்தைப் புகழ்ந்து டாடத் தொடங்குகிறார்கள். அதிலே ஒரு 4. பாட்டு வருமாறு : கடன்பட்டும் உடன்பட்டும் முதியே பட்டும் காமெணி விற்றும் பூமி விற்லும் கலத்தை விற்றும் உமை விற்றும் வீட்டை விற்றும் மாட்டை விற்றும் - உன்மனைவி கழுத்திலுள்ள தாலி விற்றும்