பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 அட்முற்றுத் தட்டுமுட்டு களையும் விற்றும் ஆடை பெட்டி பேழை முதல் அனைத்தும் விற்ம். 4.Jடியிலவர் LIKத காஜிக் கையாய்த் தந்து - பரத்தைரை" எங்களும் பணிகுவாயே! இவ்வாறு அவர்கள் ஒரு பதிகமே :பாடி (10டிக்கிருர்அன்', இதனைக் கேட்டு டம்பன் பூரித்துப் போகிறான். அடுத்து அவர்கள் 16 சங்கரா! சங்கரா! சம்போ !” என்ற ஆனந்தக் 'களிப்பில், 'ஆசைப் பிசாசைத் துரத்துவது' பற்றிப் பாடத் தொடங்குகிறார்கள். உடனே டம்பாச்சாரி குறுக்கிட்டு . விடுகிறான். அவர்களும் நோக்கமறிந்து "பரத்தையர் மீது மோகானந்தக் களிப்பு” பாடுகிறார்கள், பரத்தையர் இன்பதே இன்பம்-மற்றப் பரமார்த்த மெல்லாம் பலவிதத் துன்பம் பஞ்சணைமேல் மலர் பரப்பு-அந்தப் பாவையர் மேனியை அணிநexால் நிரப்பு! என்று. அதிலும் பத்துப்பாட்டுக்கள் பாடி முடிக்கிறார்கள். அத்துடன் அவர்கள் ஓய்ந்துவிடவில்லை. சித்தர் விழியில் வந்த பக்தர்கள் அல்லவா அவர்கள்! எனவே - அகப்பேய்ச் சித்தர் பாணியிலும் லீலானந்த அகப்பேய்ச் சித்தர்களாக் - மாறுகிறார்கள். அதன்பின் பத்திரகிரியாரின் மெஞ்ஞானப் புலம்பலைப் பாட, டப்பன் அவர்களை மீண்டும் தடுத்து, :கானந்த எக்காலக் கண் ணி"' 'பாடச் " சொல்றான். அவர்களும், ஆங்காரம் உள்ளெழும்பி ஐம்புலனில் மனம் செல்லத் தாங்காமல் வேசியுடன் சுகித்திருப்ப தெக்காலம்? காசிப்புடவை கடனுக்கு நான் வாங்கி தாசிக்குக் கொடுத்துத் தழுவி நிற்ப தெக்காலம்? இந்தக் கணிகைதான் இன்னார்தம் கூத்தில் மெனும் . அந்தப் புகழ் எனக்கு ஆகுவதும் எக்காலம்? கோவில் முகம் பாராமல், குருக்கள் முகம் பாராமல் தேவடியாள் முகத்தைத் தெரிவிப்பு தெக்காலம்? பர்கள்: ப. சித்தரிக்கிறார்களா