பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர், குயில்பத்தும் கேடு தூது, தாம்வாராதியரும் மாக, ஆண்டவனே நாயக நாயகி பாவத்தில் பரவிப் பக்தி செய்,த ஆண்டாள், மாணிக்கவாசகர் முதலியோர் இந்தத் துறை 6:32:த் தத்தம் மனோபாவங்களின்படிப் பயன்படுத்திக் சாண்டார்கள். மாணிக்கவாசகர் பாடியுள்ள திருக்கோத் தும், ஆயில்பத்து முதலியனவும், நாச்சியார் {ஆண் டாள்} நிதி ந ெArrt! 25 S3 ள் 5! (மேகவிடு தூது, குயில், பத்து முதலிய பாடல்களும், மற்றும் நாயன்மார்களும் ஆழ்வாராதியரும் Lt974.8.jள் 67 வேறு சில பாடல்களும், இந்தத் தர துத் துறைசைத் தளிரிம் பாடல் என்ற நிலையிலிருந்து “பதிகம்" (பத்துப் பாடல்கள்) என்ற நிலைக்கும், அதற்கு மேலும் வார்த்துச் சென்றுவிட்டதை நாம் அறியலாம். இதைப் போன்று பின்னர் தமிழில் பிரபந்த வகைகள் தோன்றி வந்த காலத்தில் 'கலம்பகம்' என்ற பிரபந்தத்தில் தூது என்பதும் ஓர் அத்தியாவசியமான அங்கமாக இடம் பெற்றது. இதன் காரணமாக, "ஓடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில், வெறுங் கூடு வருகுதென்று கூறுங்கோள்! 5:5ன்று உணர்ச்சிப் பரவசத்தோடு பாடப்பெற்றுள்ள தந்திக் 47 41 கப் பாடல் எல்லாம் நமக்குக் கிடைத்தன, இதன் பின்னர் தூது என்பது தமிழ் இலக்கியத்தின் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் தானும் ஒன்முக இடம் பெற்று, தனித்ததொரு பிரபந்த வடிவமாகவே பரிணமித்து வளர்ந்துவிட்டது. இவ்வாறு வளர்ந்து உருவான பின்னர் இலக்கணப் புலவர்கள் பலரும் தாது என்ற பிரபந்தத் துறைக்கான இலக்கண வரையறைகளையும் சிகூறத் தொடங்கினார்கள். உதாரணமாக (இலக்கண விளக்கம் என்ற நூல், பயில்களும் கலிவெண் பாவி னாலே உயர்திணைப் பொருளையும் அஃறிவைப் பொருளையும்