பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 என்று கூறிவிடுகிறார்கள். இதன் பிறகு தான் உடம்பனுக்குக்

  • கண் திறக்கிறது. அவன் தன் தவறுகளையெல்லாம்

உணர்ந்து பலவாறு புலம்புகிறான். பிறகு தன் மாமணர் வீடு செல்கிறான். அங்கு மாமனாரும், குணபூஷணிவும் அவனது அலங்கோல் நிலைகண்டு வருந்துகிறார்கள், குணபூஷணியோ, - புல்வுச் சாட்டினான் றிப் புசிக்க மாட்டேன் என் பீர் என் துரை யே?--இப்போது அலைகிறீ¢ே சோற்றுக்கு அல்லும் பகலும் என் துணையே! என் றெல்லாம் புலம்புகிறாள், கிதரும் திருவோ எந்திரிசூர் இறுதியில் பிரிந்த தம்பதிகள் கூடுகிறார்கள். கடன் புத்தி திருத்தியவனாய், மீண்டும் திருவொற்றியூர் செல்கிறன். தியாகேசர் சந்நிதியில் --தன். தவறுக்காகக்' கரைத்துருகி வருந்திப் பாடுகிறான். அவனது" 'நிலகசடு "மலெ மிரங்கி ஆண்டவனே, அப்பர் " "கரையி - வடிவு அகாண்டு வந்துவிடு கிறார். அவர் அவனுக்கு ஞானேடா தேசம்' செய்கினர். எவ்வித்தையிலும் பிரம்ம வித்தையதே உத்தலமாம் அவ்வித்தை. அறிதல் நல்ல அரும்காண் ஜகத்கீனே? பிரமஞானிகள் ஈனோர் பி¢பஞ்சத்தோடு சேரWன் பிரis wருவாய் பிரகாசிப்பார். ஜெகத்திழே!. என்றெல்லாம் அவனிடம் கூறுகிறார், இத்த" நானேட் தேசத்தில் பெரும்பாலும் நூலாசிரியர் தமது மதக் கொள் கையான பிரமஞானத்தையே உபதேசிக்க முயன்றிருக்கிறார். இந்த ' ஞானோ_தேசத்தைக் . கேட்ட உம்.என். அப்பர் சுவாமியைத் துதித்து, தானும் ஒரு பதிகம் பாடி முடிக்கிறான். பிறகு அவரிடம் தனது வறுமையைப் போக்கித் தாக்கு நல்வழி காட்டவும். வேண்டுகிறான். அவளும் அதன் சடயே அவனுக்குப் பல்வேறு நீதியுரைகளை அள்ளி வழங்குகிறார்.