பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கிறது. கால்வாய் கட்டவேணுமென்று எட்டுப் பெட்டிஷன் கொடுத்தாலும் கேள்வியிராது. ஆனால் ' அதிக வரி போடுவதில் மட்டும் முன் நிற்பார். ஏனென்றால் இந்தப் படி செய்தால், 'ஆ! ஆ! இந்த மெம்பர் சுதேசியாக இருந் தும், சுதேசிகளுக்குச் சகாயமாயிராமல் அதிகவரி போடு லிக்க முயல்கிறார்,..” என்று ஐரோப்பிய துரைகள் மெச்சு மார்களென்று நினைத்துக்கொள்கிறது. சுதேசிகளை' .ெமம் பசரா வைக்கிறது....ஐரோப்பியர் மெச்சும்படி அபிப்பிராயம் சொல்கிறதுக்கல்ல,...தங்கள் வீட்டு முன்பாகவும் தங்கள் சி ேததி தர் வீட்டு முன்பாகவும் சர்க்கார் கிஸ் தம்ப விளக்குப் போடுவித்துக் கொள்கிறதுக்கும் அல்ல...!” , இவ்வாறு சமூகத்துக்கு அநீதி இழைக்கக் கூடிய

  • பொதுதல் "ஊழியர்களை அம்பலப்படுத்துகின்ற நூலr

சிலியர், தாம் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்னும் வாழ்ந்த நேர்மையான பிரபலமஸ் தர்களையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது குறிப்பிடத் தவறவில்லை. உதாரண மாக, 1:இந்தக் காலத்திலே ஆனந்தரங்கம் பிள்ளையையும், காளிங்கராய - முதலியாரையும், "தஞ்சாவூர் - ரெங்கைய தாயகரையும், காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரையும், (கோமளீஸ்வரம் கோயில் . சீனிவாசம் பிள்ளையையும் தியாகம் செய்வதில் சிறந்தவர்களாகச் சொல்வார்கள். ஆனாலும் உடம்பாச்சாரிக்கு வருமா?” என் று' ஒரு பாத்திரத்தின் மூலம் சொல்வ' வைத்து, அவர்களை அவர் நமக்கு இனம் காட்ட முனைகிறார். இதே போல் கவிராயர் வருகிற காட்சியிலும் சென்னை நகரில் அந்தக் காலத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஒரு சிலரின் பெயர்களை வெளியிடுகிறார். இவ்வாறே' ' எமகாதகன் போன்ற லாயர் துபாசிகளை அறிமுகப்படுத்துகின்ற ஆசி ரீதயர் அந்தக் காலத்தில் பிரபலமாயிருந்த நீதிபதிகள் உJாரிஸ்டர்கள் சிலரையும் குறிப்பிடுகிறார்.