பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இரட்டூ லேட் கெள்! நாட்டு டம்பனை!?? என்று....... என ஏராளமான ஆங்கில வார்த்தைகளைத் தமிழ் உச்சரிப் 1.லேயே கலந்து பாடுகிறார். இதெல்லாம் வரம்பு மீறிய செட்கை 8.bாகவே தோன்றுகிறது. ன்பதை தெரிந்த பட்டியமையைச் மேலும் ஆசிரியர் தமக்குத் தெரிந்த பல்வேறு விஷயங் கதோஷம் பரிபூரணமாகச் சொல்லித் தீர்த்துவிட முயல் எவது போன்ற சில வரம்பற்ற போக்குகளும் காணப்படு கின் றன. உதார என் டமாக, டம்பாச்சாரியிடம் எத்தனை இலக்கியமான உடைகள், அத்தர் புட்டிகள், தலைப்பாகைகள், மேஜை நாற்காலிகள், அலங்காரச் சாதனங்கள் இருக் இன்றன என்பதையெல்லாம் கூறும் சாக்கில், ஆசிரியர் அவைபற்றித் தமக்குத் தெரிந்த பட்டியலையெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறர், அவை பொறுமையைச் சோதிப் பனவாக உள்ளன. இதேபோல் விருந்தோம்பல், சைவ 326637வு, தாசிகள் மோசம் முதலிய விஷயங்களைப்பற்றிக் கூறும் , சில வசனப் பகுதிகளில் ஆசிரியர் திருக்குறளை மேற்கோள் காட்ட எண்ணியுள்ளார். வரவேற்க வேண் டிய தான். ஆனால், விருந்தோம்பல், ' புலாலுண்ணாமை. வரைவின் மகளிர் முதலிய குறள் அதிகாரங்களிலுள்ள குறட்பாக்கள் அத்தனையையும் வசன ரூபமாகப் பயன் படுத்தித்தான் தீர்வது என்று விரதம் கொண்டவர் போல் எழுதியுள்ளார். இதுவும் அளவுக்கு மீறியதாக vள்ளது. இத்தகைய ஒரு காரியத்துக்காகவே அவர் தவிருந்திட்டுக் கெட்டுப்போவோன் ஒருவனைக் கொண்டு வந்து, அந்தக் காட்சியை அனாவசியமாக வளர்த்திருக்கிறார். அந்தக் காட்சியிலே விருந்தில் இடம் பெறும் இனிப்பு, காரவகைகள், ஊறுகாய், LIாயசம், சர்பத்து, குடிவகைகள், சுருட்டு வகைகள் முதலியவற்றுக்கெல்லாம், ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கிறார். அந்தக் காட்சியின் இறுதியில் தான் நமக்கு ஓர் ரகசியம் புரிகிறது. அதில் ஓரிடத்தில் டம்பாச்சாரி எனக் கேட்டுக் கொயை அது இடம் , குடிவகை