பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157. .' தன் வேலைக்காரலைப் பார்த்து, பின் வருமாறு சொல்கிறள் ; இருந்தும் நாடகங்களில் ஷேம்தானே!) . நீ இந்த ஜல்லமே போய் எலும்பேடு கிருஷ்ணசாமி முதலியாரவர்களைக் கேட்டு, சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியாரால் இயற்றப்பட்ட புலவு நூல் காப்பிகள் பத்து வாங்கிக்கொண்டு வந்து நம்முடைய சிநேகி தருக்கெல்லாம் ஒவ்வொரு புத்தகமும், நம்முடைய தவசிப் பிள்ளை நமசிவா - னுக்கு ஒரு புத்தகமும் கொடுக்க வேண்டியது.” . - இதன் மூலம் இந்நூலாசிரியரே மாமிச உணவு பற்றிய ஒரு பாக சாஸ்திர நூல் எழுதியிருப்பதையும், அதற்கு இங்கு விளம்பரம் தேடிக் கொள்வதையும் பார்க்கிறோம், அதற்காக, அவ்ர து , 'பாக சாஸ்திர ஞானத்தையெல்லாம் தமது நாடகத்தில் புகுத்திவிட' எண் ணியது புத்திசாலித்தனமல்ல தான். அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம்தானே! 'ஆனல் அந்தக் காலத்து நாடகங்களில் இதுவும் ஒரு வியாதியாகவே இருந்திருக்கிறது. அதற்கு இவரும் விதிவிலக்கல்ல, .. ' மேலும் இதனுள் இடக்கர்ச் சொற்களும் இழிவழக்கு களும். பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் "பின்னர் வெளிவந்த பதிப்புக்களில் பூரணமாக நீக்கி .. விட்டதாகச் சொல்ல முடியாவிட்டாலும் பேரளவுக்கு நீக்கியே வெளியிட்டு வந்துள்ளனர். சாதாரண மக்களிடம் இத்தகைய் சொற்களெல்லாம் சபாஷ் பட்டம் பெறும் என் வ நினைத்தார்கள் போலும்! ஏனெனில் இத்தகையதொரு போக்கும் அன்றைய நாடகங்கள் பலவற்றில் காணப்பட்டது. அதில் இந்த நூலும் ஒன்றாக இடம் பெறுகிறது. மேலே கூறியவற்றையெல்லாம் கொண்டு பார்த்தால், டம்பாச்சாரி விலாசம் இலக்கியத்தரம் மிகுந்த நா.லென்று சொல்லும்படியாக இல்லை. ஆனால் பத்தொன்பு காம் நூற்றாண்டில் வசனமும் - LAKடல் களும் நிறைந்து, பாமர ரஞ்சகமாக இயற்றப்பட்ட நாடகங்கள் நூற்றுக்கணகி