பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம்' நேர்ந்த காலத்தில்,

  • வங்க மகா கவிஞரான ரவீந்திரநாத் தாகுர் ஆங்கிலேயர்கள்

இந்தியாவை நாகரிகப்படுத்திய - 'லக்ஷணத்தைப்பற்றி, பின்வரு 4.மாறு ஆத்திரத்தோடு எழுதினார்: இரண்டு ' நூற்றாண்டுகளுக்கும் மேலாக, - எங்கள் நாட்டின் மூலாதார செல்வங்களைச் சுரண்டிக்கொண்டும், எங்கள் நாட்டுச்செல்வத்தையெல்லாம் மடியில் இறுகக்கட் டிக்கொண்டும் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் எங்கள் நாட்டு ஏழை . மக்களுக்கு எதைச் சாதித்துவிட்டார்கள்? எங் கெங்கு திரும்பினாலும் உணவுக்காகக் , கதறுகின்ற வற்றி மெலிந்த உடலங்களையே நான் காண்கிறேன். குடிப்ப தற்குச் சில சொட்டுத் தண்ணீராவது கிடைக்காதா என்று கிராமப் புறங்களில் பெண்கள் சேற்றுமண் ணில்': உமாற்றுத் தோண்டும் காட்சிகளையும் . நான் பார்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தியக் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லாத பஞ்சத்தைவிட, கிணறுகள் இல்லாத பஞ்சம் தான் பெரிய பஞ்சம். பஞ்சத்தில் மக்கள் பசியால் துடித் துச் சாவதையும் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அத்தகைய சந்தர்ப்பத்திலும் அவர்களுக்குப் பக்கத்து ஜில்லாவிலிருந்து, ஒரு வண்டி அரிசிகூட உதவிக்கு வந்து சேர்ந்ததில்லை...” இதே போன்று இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேருவும் (தமது மகள் இந்திராவுக்கு எழுதிய சிறைத் கடிதங்களின் தொகுப்பாக அமைந்த) தமது

  • உலக சரித்திரம்' (Glimpses of World History)

என்ற நூலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்து, இந்தியப் பஞ்சங்கள் பலவற்றைக் குறித்து, நாற்பதாண்டுக் காலத்தில் ஏறக்குறைய ஒருகோடி மக்களைத் தின்று தீர்த்த அந்தப் பஞ்ச நிலைமைகளைக் குறித்துப் ' 'பின்வருமாறு. எழுதியுள்ளார்; நாற்பதாண்டுகளுக்குள் ஒன்றன் பின் ஒன் மூக வந்து நாட்டை உலுக்கிய நான்கு பெரும் பஞ்சங்களைப்