பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சத்தைப்பற்றி எந்தவொரு தமிழ்ப் புலவரது தனிப் பாடலோ, பாடல்களே உள்ளனவா என்று தேடும் போது, நமது கண்ணிலே தென்படக்கூடிய ஒரே ஒரு புலவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளைதான். தமிழில் தோன்றிய முதல் நாவல் என இலக்கிய விமர்சகர்கள் சிலரால் கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் இவர். தமிழ் வசன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய வேதநாயகம் பிள்ளை ஆங்கிலேய அரசாங்கத்தின்கீழ் ஜில்லா முனி* பாகப் பணியாற்றியவர். இவர் ஒருவரே தமது வாழ்நாட் காலத்தில் நிலவிய பஞ்ச நிலைமை குறித்து, சில பாடல்கள் பாடியுள்ளார். அந்தக் காலத்திலே மழையில்லாதிருந்த கொடுமையைக் குறித்து, சில வெண்பாக்களும் விருத்தங் களும் பாடியுள்ளார். அந்த வெண்பாக்களில் இரண்டு - பின்வ ருமாறு : - - அம்புவியைத் தீயால் அபிஷேகம் செய்ததுபோல் வெம்புகதிர் எட்டுக்கண் விட்டெரிக்கசபுைம்.(யலே! வானம்வேக, மலையும் வேக, வனமும் வேக, மனமும் வேக், ஈனமாக நீவராத (து) என்? உண் நீர் இலாமையினால், உன் நீரும் வற்றி, அழக் கண்ணீரும் வற்றியது கந்தாமே! - தண்ணீரின் பஞ்சம் உனக்குண்டோ ? - பாரோர்க்கு இரங்காத நெஞ்சம் உனக்(கு) இரும்பு பிகர் இவ்வாறு , வாகனமழை பொய்த்த கொடுமையைப் பாடிய வேதநாயகம் பிள்ளை படிப்படியாகப் 'பொன் கொட்டி மெற்கொள்ளும் அந்தப் பஞ்சத்தில், திருவாவடு துறை ஆதீனகர்த்தாவான் சுப்பிரமணிய தேசிகர் பஞ்சத் -


-- (புயல் : மழைp. கந்தரம் : மேகம்.)