பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 Liடையாகவும் விரசமாகவும் உள்ள பத சாகித்தியங்களையும் அவர் இயற்றியுள்ளார் என்பதை மட்டும் சொல்லி திறுத்திக்கொள்கிறேன்! இவர் இயற்றிய இசைப்பாடல் சுளில் 'சொப்பன சுரத சுகானந்த லஹரி' என்பதும் ஒன்ருகும்.. அதுகலிருந்து சில கிரிகளைப் பார்க்கலாம். செண்பகப்பூஞ் சோலையிலே பெண்களுடன் மாலையிலே சென்றுலவும் காலையிலே நின்றேனடி. நான் தனியே இங்கிதவை போகத்திலே அங்கொருவன் வேகத்திலே என்முன்லாந்து யோகத்திலே சொன்னதெலாம் கேளடியே! மவன் சொருகும். கொண்டை நில 325 விழிக் கெண்டையிலே மனம் லயித்துன் அண்டையிலே வந்தேனடி செந்தேனே! பத்தடிக்கும் மேடையிலே வந்துவிளை யாடையிலே பார்த்து நின்ற ஜாடையிலே பறிகொடுத்தேன் என் மனசை!... இவ்வாறே வளர்ந்துகொண்டே போகிறது அந்தப் பாடல். காதலிலே - தொடங்கி, கலவியிலே திளைத்து, கன வீலே விழித்தெழுகிறது கவிஞரது இந்தச் சொப்பன சுரத சுகானந்த லஹரி! அழகிய சொக்கநாதபிள்ளையின் இசைப் பாடல்களையும் பத சாகித்தியங்களையும் பார்க்கும்போது, அவற்றின் கருத்தைப் புறக்கணித்து விட்டு, கவி யுரு வத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், தமிழில் நல்ல