பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 இசைப்பாடல்களை இயற்றுவதற்கான உருவ அலமதிகள் நமக்குக் கிட்டுமென்றே சொல்லலாம், .. அழகிய சொக்கநாதபிள்ளை இயற்றியுள்ள 'காந்திமதி பாம்மை பேரில் கலித்துறை அந்தாதி' என்ற நமது அறிமுகத் துக்குரிய நூல் எத்த ஆண்டில் எழுதி முடிக்கப் பெற்றது என்பதைப்பற்றிக் குறிப்பெதுவும் இல்லை. எனக்குக் கிடைத்த அச்சுப் பிரதி அக்ஷய வருடம் தை மாதத்தில் (1921) அச்சிடப் பெற்றுள்ளது. அவரது மத சாகித்தியங்கள் முதலியன ஆசிரியரின் முன்னுரையோடு 1885-ம் ஆண்டி வேயே அச்சாகியுள்ளன. கராத்திமதி அந்தாதிபோ ஆசிரசின் மறைவுக்குப் பின்னர் * திருநெல்வேலி சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் வேண்டுகையின் பொருட்டுப் 'லே ஆ கw{டுசர் கழித்துத்தான் அச்சாகியுள்ளது. . நூலிலுள்ள ., 12மட் லொன்றில், பரிசுற்ற காந்திமதி அம்மையே? இந்தப் பன்னிரண்டு வருசத்துப் பஞ்சத்தை நீக்கி, அன்பால்லமை வாழ்வீப்.யே! என்று அவர் பாடியுள்ளார். எனவே இந்நூல் தாது வருஷத் திற்குப் பின் வந்த பன்னிரண்டாண்டுக் காலத்தில் 1888-ம் ஆண்டு வாக்கில், 23; தாவது ஆசிரியரின் அத்திடி காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை இதுவே ஆசிரியரின் கடைசி நூலாகவும் இருக்கக் கூடும். இந்நூலில் அந்தாதித் தொடராக அமைந்த நூறு பாடல்கள் - உள்ளன. முதல் தொண்ணூறு பாடல்களும் தாது வருஷப் பஞ்சத்தால் மக்கள் படும் பல்வேறு , அவதி களையும் திருநெல்வேலியில். கோயில் கொண்டுள்ள காந்தி மதியம்மையிடம் முறையிட்டுக் கொள்கின்றன. இறுதிப் பத்துப் பாடல்களும் அந்த முறையீட்டைக் கேட்டு, அதன்