பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 19! - வர்கள் என்ற இரு ஜாதியினர் இருக்கும் உண்மையும் நெஞ்சில் , உறைக்கிறது. ஆம். பஞ்சத்தின் கொடுமை அவரது கண்களையும் திறந்துவிட்டது. 67னவே அவர் காந்திமதித் தாயை நோக்கிப் பின்வருமாறு கேட்கிறார். மெய்க்க அநேகரைச் செல்வர்களாய்ப் புவிமீதில் வைத்தாய் மிக் கவும் எங்களைப் பொல்லா வறுமையில் வீழ்த்தி விட்டாய்; - மக்களிலே புஷ்பாதம் செய்தால், எவ்வகை, பிழைப்போம்? திக்கு உனையன்றி ஒரு வருண்டோ , பஞ்சம் தீர்ப்பதற்கே? இவ்வாறு வறுமையில் வீழ்த்தப்பட்ட இல் லாரைப் பற்றி நினைக்கின்ற புலவர் உழைத்தும் போதுமான கூலி கிட்டாமல், உண்ணும் உணவு கிட்டாமல் வாழும் மக்களே வும் நினைவுகூர்கின்றார். அன்றாடங் காய்ச்சிகளுக்க, அத் தக்கூலிகளுமான அந்த மக்கள் தமது பிழைப்பையும் இழந்து தவிக்கிறார்கள். 'பசிவந்திடப் பத்தும் பறந்து போம்.' அப்போது தொழில்கள் மட்டும் நிலைக்குமா? என்ன ? கூலிக்கு வேலை செய்தே பிழைப்புவர், கொட்டைகள் அந்த ஆலிக் குவலயத்தில் பிழைப் புண்டென்று உள்ளார்கள், உன் நெல் வேலிக்குள் இவ்விதம் பஞ்சம் கண்டால், எவ்விதம் | இதைப்பார்? பாலிக்க வேண்டும் அம்மா? இந்த வேkை கண் '. பார்த்தருகே நெல் வயல்களால் சூழப்பெற்று, அவையே வேலி போல் இருப்பதால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்ற