பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஆட்டுக்கு எட்டாம்! அதுவும் கிடையாது , அலைந்தோடி எங்கும் தட்டுக்கெட்டு ஏங்கினது அம்மா! சொல்லவும் தரம் இல்லையே! அகவிலை. இவ்வாறு ஏறும்போது அதனைச் சமாளிக்க 22க்க:ளிடம் பொருள் வசதி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இருந்த பிழைப்பிலும் மண் விழுந்துவிட்ட பின்பு, இக:23ல 15ாலு காசு நடமாட வழியேது? கையில் பணமில்லை. அப்படியே ஏதாவது பிழைப்புத் தேடிச் சம்பாதித்தாலும், அந்தம். பணம் போதவில்லை. எவ்வள்வு 'சம்பாதித்தாலும், அந்தச் சம்பாத்தியம் விலைவாசி ஏற்றத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை . " -... இன் ஜாப் கோபம் அடிமைக்கு மேல் "ஏது இத்தலை உனக்கம்மா? இப்பஞ்சத்தில் எப்படிச்சம் பாதித்தும் அதில் என்ன? காதம்மா சம்பளப் பளை மே!- இதனால் கடையிலே சரக்கு இருந்தாலும்கூட, மக்க ளுக்கு அவற்றை வாங்கும் சக்தியில்லை. மக்களின் வயிற்றுக்கு 8.வாக வேண்டிய பொருள்கள் எல்லாம் விற்பனையாகாமல் கடைக்கு அலங்காரமாகக் கொலுவீற்றிருக்கின்றன! உணவுக் கும் வாய்க்குமிடையில் பணமிலாக் கொடுமை தடைமதில் வளர்த்து நிற்கிறது. அடைக்கலம்! காத்து அருள் அம்மா! பல் சரக்கு அவ்வளவும் கடைக்கு அலங்காரம் என்று ஏங்கி. 'வந்தோம்! பஞ்ச கால்வன்மை இடைக்கலங் காமல் பொருள் கொடுப்பாய்! எங்கட்கு என்றென்றைக்கும் படைக்கலம் காண்! விழிமாதே! பணிவம் உன் பாதங்களே! (துட்டு: ' நாலு. பைசாத் அணாவில் மூன்றில் ஒரு பகுதி.].