பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 வாழத் தீர்மானித்துவிடுகிறான். பஞ்சத்தில் கஷ்டப்படும் மக்கள் உயிராசையால் தின்று பழக்கப்படாத தானியங் களையும், மாவு முதலியவற்றையும், மாடு ஆடு முதலியவை தின்னும் புல் பூண்டு, இலை தழை முதலியனவற்றையும் தின்று பசியாற முனைந்துவிடுகிறார்கள். மாத் தின்றும், கேப்பைக் களி தின்றும், புல்மண் டி. கொய்மடுத்து fநாத் இன்றும் மெல்லப்படும் கீரைகள் இன்றும், காத்து, இன்று வரையிலும் வழித்தோம் பஞ்ச ஆனால் இப்படியே பஞ்ச காலத்தைக் கழித்துவிடகா மென்றால், இதன் மூலமே உயிர் வாழ்ந்துவிட முடியும் என்றால், அவர்கள் அப்படியும் வாழ்ந்துவிடுவார்கள். அப்படியும் வாழ முடியவில்லை. சாப்பிடும் உணவு உடம்புக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமே! நெல் 19 டிக்கு ஏக, கணக்கில்லை உப்புடனே :மிளகாய் புல் மண்டியோடு அடித்தே குடிக்கப் பொருந்துவதில் சொல் மண்டி நோவும் மண்டி, கும்பி 'காந்தித்து, உறுத்து மண்டி, அல் மண்டிடும்!... இத்தகைய உணவால் நோயும் வயிற்றுப்போக்கும் கண்டு உயிருக்கே ஆபத்து வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலைமையில் இவ்வாறு தினம் தினம் செத்துப் பிழைப்பதைவிட, ஒரேயடியாகச் செத்தாலும் பரவாயில்லை என்ற சலிப்பும் தோன்றுகிறது. மானம் குலைந்து . வாழ்க்கை