பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயில் விளைEASடும்படி மேகம் சூழ்ந்து, மழை வெயில் விழுமோ இப்படியே? அப்போதெல் விலையும் செவில்விழும் வித்தும் விளைவாய் இப்பஞ்சத்தினை விழுங்கும்! அவில்விழிக் காந்திமதியே! குறை என்ன அடிதடி கட்கே! ஆம். மழை விழுந்தால் நெல் விலையும் விழும்.: அட்! போது செய் நிலங்களில் விழுகின்ற வித்தும் விம்மி விளைந்து பவன் தந்து பஞ்சத்தைப் போக்கும். எனவே நாடு செழித் தால் தான், விவசாயம் பெருகினால் தான் பஞ்சம் தொழும் என்று உணர்கிறார் புலவர். நிந்தா ஸ்துதி திருநெல்வேலியில் சுலாமி நெல்லையப்பரும்தான் கோயில் கொண்டுள்ளார். அவரிடம்கூட முறையிடாமல், புலவர் அம்பிகையிடம் முறையிடுவானேன்? ஆனால் புலவரோ கரந்திமதித் தாயை நோக்கி, “உன் கணவன் நெல்லையப்பர் என்று பெயர் தான் வைத்திருக்கிறாரே ஒழிய, என்ன படி அளக்கின்றார் எங்கட்கு? அதையேனும் சொல்லேன்!* எல்ராஜ் கேட்டு "விடுகிறார். ' ஆம். அம்பிகையைத் தவிர ஏனைாம் தெய்வங்களெல்லாம் அவருக்குக் கையாலாகாத இதயம் களாகத் தோன்றுகின்றன. இந்தக் கருத்துடன் அவர் சிவன், திருமால், 'ஐங்கரனான கண்பதி முதலிய தெய்வங்களை யெல்லாம் நிந்தாஸ்துதியாகப் பாடுகிறார். அம்பிகையின் சகோதர்னான கண்ணனோ பஞ்சத்தின் கொடுமை தாங்காமல், மண்ணையள்ளித் தின்று - சீவிக்கிறானாம்! கணவனான சிவனே திருவோடும் கையுமாக .. 'இரந்துண்டு . "வாழ்கிறானாம்! புத்திரனான்: வினை தீர்க்கும் விநாயகனே கைகளே; taஞ்சமாக (அதாவது... ஐந்து கரங்களைக் கொண்டவனுக}," மாறி