பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 விட்டானாம்! எனவே அம்பிகை ஒருத்தியே மக்களுக்கு ஆதரவு எனக் கருதுகிறார் புலவர். கண்டனம் செய்யும் கணபதியே, பஞ்சம் கண்டு மெய்து வண்டாம் என்று. அனம் கேட்டனம்; முகம் மாறி, வைத்துக் கொண்டனன்: இங்கு எனக்கும் பஞ்கமாகக் கை.. கூடிற்று என்று விண்டனனால்!" எங்கட்கு ஆர்துணை, நீயும் கை

  • தாங்கள் பஞ்சத்தால் வாடி.லிட்டோம்; ' எங்களுக்குச்

சோறு கொடும்” என்று கேட்டவுடன்.. வி. நாயகன் முகத்தை மாத வைத்து, ' ஆனைமுகமாக மாற்றிக்கொண்டு விட்டான். அத்துடன் எனக்கும், பஞ்சக் கைதான் என்று கைகளை விரித்து விட்டான். எனவே உன்னை பன்றி எங்களுக்கு வேறு கதியே யில்லை என்று அம்பிகை பின் சரணைச் சிக்கென்று பிடித்துக்கொண்டு விடுகிறார் புலவர்,

  • காந்திமதி அந்தாதியின் இறுதிப் பத்துப் பாக்களும்

அம்பிகையின் அருளால் பஞ்சம் நீங்கி, மக்கள் நலமுற்றதாகக் கூறுகின்றன. எனவே அம்பிகையின் அருளைக் குறித்துப் புலவர் உற்சாகத்தோடும் உணர்ச்சியோடும் இறுதியிலே பாடுகிறார். வாழ்வில் குறையில்லை; கண்ணேறும் இல்லை; வறுமை இல்லை ; தாழ்வில்லை; நோயில்லை; அஞ்சுதல் இல்லை; பஞ்சங்கள் 'இல்லை ; பாழ்வினையால் துன்பமும் இல்லை; நெல்லைப் பதிவடிவைச் சூழ்வரும் தொண்டர்கட்கு என்று அறிந்தோம்; இதில், சோர்வில்லையே!