பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 காதல், தூது, , மடல், உலா போன்ற பிரபந்தங்களையே பாடிச் சென்றார்கள். மேலிடத்து வர்க்கத்தாரிடம் ஒட்டிப் பிழைத்து உயிர்வாழ்ந்த இந்தப் புலவர்கள் கீழிடத்திலிருந்த மக்களை , வாட்டி வதைத்த பஞ்சத்தைப் பற்றிப் பாட முனையவும் இல்லை;, துணியவும் இல்லை. எனவேதான் புலவர்களின் பஞ்சப் பாட்டுக்குக் குறைச்சலில்லையே தவிர, பஞ்சத்தைப் பற்றிய பாட்டுக்களுக்குப் பஞ்சமாகவே போய் இருந்தாலும் அழகிய சொக்கநாத பிள்ளை மட்டும் ஏன் பாடினார்? - அழகிய சொத்ததா தரும் மேலே குறிப்பிட்ட 'புல்லர் களிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டவர் அல்லர்தான் அவரும் தமது கவிபாடும் திறமையை யெல்லாம், 1 காயென்று எடுத்து இலை' என்று முடிப்பதற்கும், 'நேரியல் என்று எடுத்து வாரியல்' என்று முடிப்பதற்குமான செய்யுள் இயற்றும் சில்லறைச் சாமர்த்தியத்துக்குத்தான் பெரிதும் பலியிட்டார். அதேபோல், ஐந்து, 'சன்' வரப்பாடுவது : அடைமொழியின் றியே பாடுவது, பலகாரங்களின் ': பெயர். வரப் பாடுவது, சிரங்குக்கும் குரங்குக்கும் சிலேடை பாடுவது, அடிமடக்கு வரப்பாடுவது, நடுவெழுத்தலங்காரம் வரப் பாடுவது முதலிய சிறுமை &ான செப்படி வித்தைகளிலே சிந்தையைச் செலுத்திக் காலத்தைப் போக்கியவர் தான். அத்துடன் தம்மை ஆதரித்து வந்த முத்துசாமிப் பிள்ளையைக் கவி நாயகனாகக் கொண்டு, பல்வேறு விதமான ' கர்தல் பாட்டுக்களைப் பாடியவர் தான். ஊரிலுள்ள பெண்களெல் லாம்-கல்யாணமான " பெண்ணும்கூடத்தான்! - அந்த வள்ளவின்மீது காதல் கொள்வதாகப் பாடியவர் தான்! உன் கண் அவன்மேல் நாட்டம் கொண்டதேன்?' என்று என்னை அடித்து உறுக்கி விட்ட என் கணவன் கண்டு கொண்டால் உயிர் லையான்! சீக்கிரத்தில் எனைச் சேர்வாயே!?' என்று. ஒரு மணமான பெண் அந்த வள்ளல் முத்துசாமிக்