பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மக்கள் தவிக்கும் பரிதாபத்தை ஆசிரியர் பின்னர் வருணிக் பசி வந்திடப் பத்தும் அல்லவா பறந்து போகும்! எனவே பஞ்சத்தால் வறுமைக்கும் பசிக்கும் இரையாகி வாடிய ஜனங்களிடம் உணர்ச்சி வேகங்களெல்லாம் மரத்துப் போய் விடுகின்றன. 'கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதலும் கூட, ஏலாத காரியமாகி விடுகிறது. எப்படி? - வெற்றி மதன் கோடிய வில் பூட்டி, குறித்து மலர்ச் சாயகத்தை ஈடுகட்டிக் கூடியமட்டு எய்ததிலும்-ஆடவர்கள் மங்கையரை நாடுதற்கும், மங்கையர்கள் ஆட்டபேரின் சங்கமத்தை நாடுதற்கும் சத்துவிட்டு பொங்கியெழும் காமைய நாயக்கர் கனகுதிப்பெல்லாம் ஒடுங்கி ஆமையப்பர் போலாய் அடங்கினரே.-மாமகிழ்வாய் கொண்டை கட்டி, பூ முடித்த கோதை நல்லார், கூந்தலிலும் திண்திறல் ஆண்பாலார் சிகையினிலும் -- பண்டு தொட்டு அங்கு எண்ணெய்ப் பிறப்பொழிந்து, அங்கு ஈரோடு பேன் மலிந்து வண் எனச் சடைபிடித்து மல்கினேவே---பண் அணியும் 'சேல் கெண்டை போலும் சிறந்த கண்ணில் 82bx" கட்டி நால் கண்டைப்போல் எழுந்த நோக்கமதை-மேற் கண்டங்கு ஈயும் கொசுகும் எறும்பும் இடை நீங்காமல் பேய் போல் அரிச்சுப் பிடுங்கினவே... தன்னபிக்கை யோடும் தரி சூலக் காளைகள் போல் மின்னிப் பருப்பு முற்ற மேனி யெல்லாம்-பின்னமுற்று