பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 இருக்கின்ற காலத்தில் வேண்டாத பிகுவெல்லாம் செய்து தமது பெருமையைக் காட்டிக் கொண்டவர்கள் உயிரை உடலோடு ஒட்டவைத்திருப்பதற்காக புளியம் விதைக்கும் சோளத் தவிட்டுக்கும் தவித்தார்கள். அதே சமயத்தில் தமது போலிக் கௌரவத்தையும் விட்டுவிடாது, திவசம் கொடுக்காமலேயே கொடுத்ததாகப் பொய்கூறி, பிளரை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டார்கள். இந்தச் செய்கை ையச் சுட்டிக் காட்டுவதன் மூலம் மத்திய தர வர்க்கத்தின் வரட் டுக் கெளரவத்தை ஆசிரியர் சரியானபடி குத்திக் காட்டு கிறார். மேலும் அவர்கள் சுடுகஞ்சிக்கும், ஒற்றைச் சோற்றுப் பருக்கைக்கும் தவித்த தவிப்டையும், சோற் அப்பருக்கையைச் சுடுகஞ்சியில் தேடிப்பிடிக்க நடத்திய திருவிளையாடலை யும் அவர் சிலேடை நயத்தோடும் நகைச் சுவை மிகுதியோடும் அருமையாகச் சுட்டிக் காட்டுகிருர். - காற்று அறைந்து பஞ்சு பேreyாகி, பரிந்துழலும் போது, சுடு கஞ்சியப்பர் வந்து கலந்தளரே!-- இஞ்சியப்பர் வெஞ்சினம் இலார் எனவும், மேல் வெறுப்பு இலார். சரனவும் செஞ்சுருதியின் சொல்திறம் காட்டி - கொஞ்சி அவர் நீவும் கலம் தணிலே, நீச்சான தண்ணீரில் வாவிப் புகுந்தே மறைந்திடுவார்!- தாவி மெல்லக் கண்டு பிடிக்கக் கருத்துற்று, ஒரு கரத்தால் மண்டியிட்டுச் சுற்றி வளைத்தாலும் - முண்டி,- வல் சாரி, இ.சாரியில் மச்சான் முறை கொண்டாடியும் தெண் நீர்உகள் சேலென்ன நெடி தொளிப்பார்-நேரு நிவே துன் றலையின் நீடு அழியூடு எழுந்து மெல்லத் தன் தலையை நீட்டி உள்ளில் தாழ்ந்திடுவான்!