பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 [கஞ்சியப்பர் : சுடுகஞ்சி - வெஞ்சினம் ; (சிலேடை) தொடுகறி ; கோபம் -, வெறுப்பு : (சிலேடை) விரோதம் ; வெறும் உப்பு -- செஞ்சுருதியின் திறம்;கஞ்சியின் கலகலப்பு- நீவும்; தடவும் - வாவி: 12

ாய்ந்து -- தெண் நீர் 22.சுள் சேல்:

தெள்ளிய நீரில் தவழும் மீன்) சோற்றுப் பருக்கையொன்று சுடுகஞ்சியில் இந்து கொண்டு, கையிலும் - சிக்காமல் அங்குமிங்கும் சுழன் றேடி, கஞ்சியின் சுழிப்பிலே தலையை நீட்டுவதும் ஒளிப் பதுமாக மச்சானைப் போல் விளையாடும் நிலையை நகைச் சுவையோடு சுட்டிக் காட்டுவதன் மூலம் அந்த உல்லாச் "வாசிகள் பட்ட அவலத்தின் பரிதாபத்தை நமக்கு எடுத்துக் காட்டி விடுகிறார். &Kாத்திர வகுப் இதன் பின்னர் அரசாங்கத்தார் கண்மாய் நிப்பேர் செய்யும் காலத்தில் ஏழைகள் பாடு ஒரு வழியாய்த் தீர்ந்த தென்றும், இடுப்பை வளைத்து வேலை செய்ய விரும்பாத வர்கள் தான் ஏமாற்று வழிகளில் இறங்கினரென்றும் அவர் குறிப்பிடுகிறார். கண்மாய் ரிப்பேரால், யாதோர் கதிரியும் இல்லா எண்ணிறந்த ஏழைகளே தீது ஓய்ந்தாள்! மற்றவர் என் செய்குவார்? என்று கேட்டுவிட்டு, வியாபாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள உடலரின் தில்லுமுல்லுத் தனத்தையும், பொய் வேடமிட்டு ஊரை ஏய்த்து வாழ முனைவாரின் ஏமாற்றுக்களை யும் அவர் அம்பலப்படுத்துகிறார். காசுக்கடைக்காரர்களின் அஞ்சத் தனம், நகை விற்க , வருபவர்களிடம் நட்பாட்டி, அவர்களைச் சுரண்டும் தந்திரம், ஜவுளிக்கடைக்காரரின் மோசடி, சாமியார் வேடம் பூண்டு ஊரை ஏமாற்றும் பிழைப்பு, லேவாதேவிக்காரரின் பேராசை - முதலிய பலவற்றையும் "அக்கக்காக ஆராய்ந்து அலசி வெளியிட்டு விடுகிறார். பஞ்ச