பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 ஏத்தறும் வெண்ணீற்றினை ஏராளமாய்--காத்திரம் மீது எல்லைய றப் பூசி, நயந்து என்னெத்தையோ கேட்டு மெல்லுவன் போல் வாயை மினுமினுத்து கூவு ; கன்னட : குரல் வரும் கழுத்தில்-கரவ...ம் : கபடம் --காத்திரம்; உடம்பு.) வருவதாகக் கூறுவதும், கோடங்கியைப்பற்றிக் கு ப் , பிடும் போது, - காணிக்கைக்கு ஏதேனும் காசோ, நெல் தானியமோ பா எளிப்பீர் என்னப் பசப்புதலாய்..பேணி இவன் மற்றும் உடுக்கை மெல்ல வாழ்த்தி எடுத்து , அதனைச் சற்றே தொனிக் கிளம்பத் தட்டி. யே... குறி சொல்லத் தொடங்குவதாகக் கூறுவதும், பொய்ப் புலவனின் வருகையைப் பற்றிக் குறிப்பிடும் போது , காதில் தரிப்புக் கடுக்கன் ஒளி இலங்கி, சோதிர் முலாம் பூசித் துலக்கியஓர் --- மோதிரத்தைக் கை விரலிற் பூண்டு, கன வல்ல வாட்டுடனே ஒய்யாரமான உடை உடுத்தி... கண்ணடி பார்த்து, சுவின் திலகம் தீட்டி, மகிழ்ந்து அண்ணாந்து காலை அகட்டி நடந்து--- தொண்ணர்ந்த கையில் குடை பிடித்து, கால் சோடு 10 சட்டி, ஒரு பையில் கற்றுச் சொல்லி தன்பின் பற்றி வர உலா வரும் காட்சியை விளக்கும் போது, வைத்தியுடன் நாடி பிடித்துப் பார்க்கும் காட்சியை, - மெல்ல அவன் மென் கரத்தைப் பற்றி, விசல் எட்டி வாங்கி, இவன் தன் கரத்தினாலும் தடவியே - பின் குறித்த நாடித் தலத்தில் நடு விரல் பதித்து, நாடி அண்ணாந்து, மடு முகட்டை - தேடிப்