பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 போடும் நிர்ப்பந்தித்துக்கு ஆளாகியுள்ளார், அதனால் தான் பாட்டின் வேகம் இவருக்கு முந்திய புலவர்களா!? சுட்ர தீபக் கவிராயர், சரவணப் பெருமாள் கவிராயர் முதலி யோரின் பாட்டைப்போல் அசுரவேகம் கொ41"டதாக விளங்காமல், சிறிதே குறைபடுகிறது. என்ரு இலும் இவரது பாட்டின் வேகம் படும் இடங்களில் மிகவும் கடச்சிதமாக கதியில் விரைந்து இயங்கத்தான் செய்கிறது. R.தார ண யாக, சுடன் வாங்கி ஏமாற்றியவனுக்குப் பிடிகாரன் வந்த காலத்தில், அவன் வாரண்டுச் சேவகனை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பலகார வர்க்கம், பண்ட பாத்திரம் எல்லாம் வாங்கிக் கொடுப்பதாக ஆசை காட்டி, அவனை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிவிடுகிறான். அந்தக் கடன் காரனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உண்மை தெரிற் ததும், அந்த வாரண்டுச் சேவகன், வஞ்சிப்பான் என்று கிஞ்ச பாத்ரம் அறிந்தால், அவனை" மிஞ்சிப் பறக்க விடுவேனோ?-- கொஞ்சீ, உலகு ஏத்து மெகாபைட்டரளியைப் போல் என்னென்னமோ . பயல்தான் பூத்தானம் காட்டிப் புளுகினான்!-துத்தேரி! நல்ல விருந்தாம்! வீட்டில் கால் நாழிப் பால் உளதாம்! அல்லது நெய்ச்சாடி அளவிலைமாம்! --- வெல்லமிட்... கூட்டுக் கறியாம்! குளக்கறியாம்! -- நற்பாகைப் போட்டுச் சமைத்த புளிக்கறியாம்! -ஊட்டுகின்ற பச்சடியாம்: நெய்யாம்! பெரும்பாம் ! அதிரசமாம்! கிச்சடியாம்! வச்ச படிச்சுக் கிண்ணு வனாம்! -பட்ச தர மரம்! நல்திரட்டுப் பரலாம்! என் நாயகிக்குப் பட்டுடையாம்! உற்ற எனக்கோர் உருமரலாம்! - சொற்ற கொடைக் கன்னாவதாரக் கடும்புலியாம்! யாவர் தடை சொன்னாலும் வாரிச் சொரிவானாம்!