பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மான சிலேடை நயத்தோடும் நகைச்சுவையோடும் விளங்கு சின்றன. 20523ன் சரித்திரன் இறுதியாக, வில்லியப்ப பிள்ளை தமது கதாம்சங்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதற்கு உதாரணமாக, புலவன் சரித்திரத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இந்தப் புலவன் சரித்திரம் அதனளவிலேயே அற்புதமானதொரு தனிக் கதை யாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம். இத்தகைய கால தக்குள் கதைகளின் தொகுப்பாகவும், மொத்தத்தில் முழுமை பெற்ற நூலாகவும்தான் பஞ்சலட்சணம் அமைந் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியைப் போல் ஒருவன் பொய்ப்புலமை வேடமிட்டு ஒரு 'வள்ளல்' பெரு மானை நாடி வருகிறான். முன்னர் குறிப்பிட்டபடி. காதிலே வீ 6ாக்கிப் போட்ட கடுக்கன், கையிலே கில்ட் கொடுத்த மோதிரம், பீற்றலை மறைத்த தலைப்பாகை முதலிய அலங் காராதிகளோடு **அண்ணாந்து காலை அகட்டி நடந்து” , ஒரு கற்றுச் சொல்லி சகிதமாக அந்தப் பொய்ப் புலவன் வருகிறான். தாரித்ர முன்ள வனைச் சம்பன்குபேரன் என்றும் பாரித்து முன்புலவோர் பாடியதைப்-பாரா மனப்பாடம் செய்து, அந்த மால் பொன்னுச்சாமி தனிப்பாடலில் சிலதும், சந்தித்து இனிப்பான செய்கள் பலகற்று, செறுக்கி இறுமாந்து மெய் அணுவில்லாமல் மிகப்புளுகி வரும் பேர்வழியாக அவன் காட்சி தருகிறான். ஏனைய புலவர்களின் பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து; அவற்றைத் தனது பாடல்களாகக் - கூறிக்கொள்ளும்