பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பின்னல் என்ன இருந்தாலும், ஆண்கள் பெண் வேட மீட்டு, 'ஸ்தி? 1.ார்ட்'டாக நடிப்பதில் சோபை இல்லை என்பதை அவர் உணர்கிறார். எனவே நாடகத்துக்கு ஒரு நல்ல நடிகையைத் தேர்ந்தெடுக்க எண்ணுகிறார். இருதியில் அவதானியின் மாமனாருக்கு ஆசை நாயகி ய:"குந்த, திருவாரூர்த் தாசி மோகனாவுக்குப் பிறந்த 3:07கல சிகாமணி என்ற அழகியைப் பற்றி அறிய தோ?" ந்து, அவளையே தேர்ந்தெடுத்து, அவளுக்குச் சங்கீத நாடகக் கலையில் தக்க பயிற்சிகளை அளித்து, அவளை ஒரு நடிகையாக்குகிறார், பிறகு தமது நாடகத்தை அரங்கேற்று வதற்காக, ஏராளமான பொருட் செலவு செய்து ஏக தட்டல்கள் செய்கிறார், அதனால் கடனும் படுகிறார். நாடக அரங்கேற்ற மும் நடக்கிறது. அதன் மூலம் அவதானிக்கும் தம். கைக்கும் பெரும்புகழ் கிட்டுகிறது. ஆனால் அவதானிக்கோ நடிகையின் மீது மோகம் பிறந்துவிடுகின்றது. மோகத்தால் வாடும் அவதாரி அவளைக் கவர்வதற்காக, வசிய மருந்து தயாரிக்கவும் முனைகிறார். ஆனால் அவரது அந்தரங்கத்தை அறிந்த நாடகக் கம்பெனியின் விதூஷகன் (ஹாஸ்ய நடிகன்) அவருக்கு உதவுவதாகக் கூறுகிறான். அவனே நடிகைக்கும் அவதானிக்கும் இடையே, 'மாமா'வாக இருந்து, அவர்களை ஒன்று சேர்க்கிறான்; அதற்கான கூலியையும் பெற்றுக் கொள் கிரன், அவதானி நடிகையோடு கூடி மகிழ்ந்து தமது 20னைவியை மறந்து வாழ்கிறார், இந்தச் சமயத்தில் விதூஷகன் அவதானியின் மனைவியிடம் சென்று, அவரைப்பற்றிக் கோள் சொல் லிக் குடும்பக்கலகத்தை மூட்டுகிறான். இதனால் அவதா னிக்கும் அவரது மனைவிக்கும் சண்டை மூள்கிறது. மீண்டும் விதூஷகன் போதனையால், அவதானியார் வீட்டையும் மனேனியையும் வெறுத்து, சென்னையை விட்டே கிளம்பிவிடு நாடகக் கோஷ்டியுடனும் நடிகையுடனும் பல உணர் சுளுக்கும் சுற்றித்திரிந்த அவதானி தொழிலில் பெருத்த