பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 என் } நதரு உபவம் இருப்பது தான். அதனருகிலேதான் சென்னை ;&ருகம் :7:17ட்சிச்சாலையும், நகராட்சி மன்றமும், மூர் &foளர் கெட்டும் உள்ளன. இன்றும் பிரபலமாயும் நெருங்கிய cன ந.29, 7ட்டமும் உள் ள அந்தப் பிரதேசத்திலிருந்து தந்தி வீர தா து: ஆசிரியர் தமது கதையைத் தொடங்குகிறார், அதன் மூலம் அந்தப் பிரதேசத்தைப் பற்றிச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவரில் அருண்னே நமக்குக் கிடைத்து விடு கின் றது. அவர்தானியார் தமது நண்பருடன் அங்கு சென்றதை வருகைட: 4.குங்கால், அந்த இடத்தைப் பற்றியும் சில வாகws?த் தீட்டுகிறார். 'பீப்பிள்ஸ் பார்க்கைப் பற்றிய Siter ரை எடுப்:ே: சிலேடை நயத்தோடு வந்து விழுகிறது. கையிலே தடியூன்றி நடக்கின்ற வயோதிகர்களும்கூட, அந்தப் பூங்காவனத்துக்கு வந்துவிட்டால், கையில் தண்டா யுதத்தைத் தாங்கக்காட்டிய வலியையும் வாலிபமும் தோன்றி விடுமாம்! தண்டு எடுக்கும் மூப்பினார்க்கும் தண்டு எடுக்கும் தன்மை தரும் 'பண்டெடுக்கும் 'பீப்பிள்ஸ் பார்க்” கென்னும்- விண்தவழும் சிங்காரத் தோட்டம்... என்று அதனை அறிமுகப்படுத்தி வைக்கிறார். பிறகு அங்கு காணக்கூடி.!. :ரல்வேறு காட்சிகளைப் பின்வருமாறு காட்டு . ஜெர்: வித விதமாப் ஓங்கும் விருட்ச ஜாலங்கள் மிதமின்றி எங்கும் மிகுத்து--- மது ஒழுகிப் பாய்ந்தேற, வல்லி படர்ந்தேற, பற்பலவாம் பூந்தேர் போல் வண் ணமலர் பூத்து, நறும்-தீந்தாது தூவி, பதின்காத தூரம் பரிமளிக்க மேவிய கண் காட்சியாம் விம்மிதமும்...