பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51.காவின் மலர்களிடையே உலவித் திரிந்து சல்லாபிக்கும்

  1. 3, J 'ஓ கள், சென்னைக் கார்ப்பரேஷன் (நகராட்சி மன்றம்

சாரேடுவாத்திய கோஷ்டியின் * சங்கீதம் முதலியவை (344 33 6லாம் இன்னும் மறையாது நிலவி நிற்கின்ற 1 சண்xை L.மாநகரின் இந்தப் பூங்காவனப் பிரதேசத்தில் உலவித் திரிந்துவிட்டுத் திரும்பும் வழியில், இதனையடுத்த பிரதேசமான சிந்தாதிரிப்பேட்டைக்குள் பிரவேசிக்கிறார் அயே தாளியார். அங்குதான் அவர் நாடக ஒத்திகை நடக்கும் 4:24 pts 4129) 23 xறிந்து, அதனைப் போய்ப் பார்க்கிறார். பார்த்து அந்த நாடகம் பற்றி விமர்சனம் செய்தவுடன், ஒத்திகை ஆட்டத்தய இளைஞர்கள் அவரையே தமது ஆசிரியராக இருக்க {வே ண்டு கிறார்கள். அவரும் சம்மதிக்கிறார். அதன்மேல் அவர் தற் 1) ஆம் திறமையும் மிக்க சிறுவர்களையும் வாலிபர்களையும் தேர்ந்தெடுத்து, ஒரு டாய்ஸ் கம்பெனி"யைத் தொடங்கு இறார். பின்னர் 'பாகவதம், ஸ்காந்தம், பகரும் இராமாயணம்" முதலிய இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் கதை களைத் தேர்ந்தெடுத்தார், அவற்றை நாடகமாக்கி, அவற்றை அந்தச் சிறுவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார். பிறகுதான் இல்லத்தில் என்னதான் இருந்தாலும் இல்லாள் இல்லாத குறையைப் போல், தமது கம்பெனியில் ஒரு நடிகை இல்லாத தனது அவருக்குத் தெரிகிறது. அதன் காரணமாக, அவர் திருவாரூர்த் தாசி மோகனாம்பாளின் குமாரத்தியைத் தமது கப் பேரிடரில் சேர்க்க முனைந்து வெற்றியடைகிறார். அவளுக்குச் சகலவிதமான சங்கீத நாடகப் பயிற்சியும் அளிக் கீரர். இவ்வாறு செய்து முடிந்தவுடன், அவர் தமது கம்பெனி கைப் பெரிய அளவில் விஸ்தரிக்கத் திட்டமிடுகிறார். எனவே, அதற்கான சாமான்களையும் உபகரணங்களையும் தேடிச் சேர்க் சிறார். எப்படி ? -~-~முறைதவறா நாளுனிதத் திரையும், நானாவித உடையும், நானாவித நகையும், நாகரிகம் - தானாரும்