பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 னிக்கிறார். அரங்கேற்றத்துக்கான நாளும் வருகிறது. அன் ஈர:- நாடக அரங்கின் ஒப்பனை அறையான 'கிரீன் - டமில் நடிகர்களுக்கு அவரவர்க்கான வேடமும் உடை. பும் புகைப்: ஒடுகின்றன. நடிகைக்கான அலங்காரத்தை அவ்தா கலியாரே நேரில் நின்று கவனிக்கிறார், தக்க வாசத் தயிலம் தடவி, கார், உமக்சூழ ல வாரி, வகுப்பெடுத்துப் பக்குவமாய் என்னை அறியாமல், என்மனமும் அக்குழலில் - பின் எனலிட, அவட்குப் பின்னலிட்டு-மின்னுமுக மாமதியைத் தாவவரும் கரும்பாம்பு நிகர். ' பூமுடிக்கும் பூத்தநறும் பூமுடித்து-பூமிதனில் மXமத்திரரும் மயங்க இருவிழிக்குச் சேமம்தரும் இஞ்சலம் தீட் டி.--ஏமுற்று மx ஜிட்ட வஞ்சகப் செய் மாய்கையும், கண்ணேறும் நீட்டிட திருவெண் ணீறு இட்டு-வீறும் உலகில் இவளே உன்னத நடிகள் திலகம் எனத் திலகம் இட்டு , -ஆவளுக்கு அலங்காரம் செய்கிறார் அவதா யார். 4.பிறகு அவளுக்கு நகைகளை யெல்லாம் பூட்டி, பட்டு. நிஜாரும், 13ம்டாய்ச் சரிகைச் சேலையும் கட்டுவிக்கிறார்; நடிகைக்கு வேண்டிய நாட்டிய அலங்காராதிகள் யாவும் (செய்கிறார்; காலிலே சதங்கையும், மார்பிலே கச்சோடு கூடிய மாராப்பும் அணிவிக்கிறார். இத்தனை அலங்காரத் துக்குப் பின்னால் அவர் தம்மையும் அலங்கரித்துக்கொள் கிருர். நாற்பது வராகன் விலைக்கு எடுத்த காஞ்சிபுரம்


- பூ முடி: பூப் போன்ற மிருதுவான கேசம்; மாமந்தி ரர் வேத பாரகர்; ஏமுற்று: இறுமாந்து; அஞ்சனம்: மை; கண் ணே று: கண் திருஷ்டி.