பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமது கதையும் கதையின் முடிவும் போதிக்கும் நீதிகளைப் பற்றியும் மகி:7 ஜனங்களுக்கு உபதேசிக்கிறார்; அதன் பின்னர் அங்கு தோன்றும் விதூஷகனோடு - சிறிதுநேரம் தமராக உரையாடுகிறார். இப்படித் தான் அந்த நாடகம் ( தொங்கப் பெறுகின்றது. சரி, நாடகத்தின் பிரதானப் பாத்திரமான நடிகை வரவேண்டாமா? அவள் வருவதற்கு முன்னல், இடியும் மின்னலும் ஏக காலத்தில் எழும்பியது டேலால், பட்டாசுகளும் மத்தாப்புக்களும் வெடித்து ஒs? செய்கின்றன, அந்த மத்தாப்பின் வர்ண ஜால ஒளிக் கேரலத்தில் நடிகை நட்டமாடும் மயில்போல் தனது சேலையின் (முன் தானையைப் பற்றியவாறு, ஒயிலாக நடந்து வந்து சபையோருக்கு வணக்கம் செய்கிறாள். பின்னர், தனது குருநா' தர ஈன அவதானியாரையும் வணங்குகிறாள். உடனே அவர் அவளுக்கு ஒரு மாலை சூட்டி வாழ்த்துகிறார். ஓடியோடு மின்னல் எழுந்தது. எனவே, வெடி யோடு மத்தாப்பின் ஒளி வீச்சில்-நடமயில்போல் முந்தாசை கைப்பற்றி, முன் நடித்து, நல்நடியும் வந்தாள் ; சபையை வணங்கினான்;-சந்தோஷச் சிந்தையால் என்முன்னே தெண்டனிட்டு நின்றாட்குச் சொந்த மண்மாலை சூட்டியே புந்தியுற வாழ்த்தினேன்; கைகொட்டி வாழ்த்தினார் அச்சபையார்... இவ்வாறு மேடைமீது வந்த நடிகை பின்னர் வாத்தியக். pேrஷ்டி.யின் பக்கவாத்தியங்கள் துணை செய்14.!, பல்வேறு பாக்.கில்களைப் பாடத் தொடங்குகிறாள். அவளது சங்கீதத் தைக் கேட்டதுமே அவதானியாருக்கு அவள் மீது மோகம் பிறந்து விடுகிறது. -