பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு கேட்டபின்னர் அவதானியார் தாம் திரு மலமானவராயிற்றே என்று எங்கே போசிப்பாரோ என நினைத்து, அதற்கும் அவன் சமாதானம் கூற முற்படு கிறான்; அதற்குச் சாட்சியாகவும் துணை யாகவும் தெய்வங் களையே சந்திக்கு இழுக்கிறான். -தாவார்ந்த பத்தினியர் என்றும் தம் பாலிருக்க, தாருகவ". னத்து நல்லார் தம்மை அரன் நந்தினாள்---உத்தியின் மால் தேவியர் எண்மர் சிறப்பின் இருந்தும், பல் கோவியரைக் கூடிக் குதூகலித்தான்!-ஒவியம்போல் கொ ண்ட மனை வாளைக் குலாவி மகிழ்ந்தும், எழில் கண்டு, குறட்மானைவேள் காதலித்தான்!- விண் தலத்தில் எய்தும் கடவுளரே இவ்வண்ணம் செய்கின், நார் செய்யத் தடையென்ன, சீமானே! இரு மனைவியரைக்கொண்ட சிவனும், எட்டு மனைவி யரைக்கொண்ட திருமாலும், தேவயானையை மணந்த முருகவேளும் வேறு பெண்களை நாடினார்களென்றால், நீங்கள் நாடுவதற்கு என்ன . தடை என்று கேட்கின்ற விதுரவீகனுக்கு வேறோர் எண்ணம் தோன்றுகிறது. அந்த நடிகைக்குத் தாம் குருநாதராயிற்றே என்று கருதி, அவரைப் பெண்டாள்வதற்கு அல் தானியர் யோசிப்பாரோ என்று சந்தேகம் தட்டுகிறது', ' அதற்கும் அவனிடம் விடை தயாராகவே இருக்கிறது. --ஐய! அவட்கு ஆசிரியர் நீரே யாம் ஆதலால் அம்முறைமை யோசித்தீர் போலும்! அதற்கொன்று உரைப்பேன் - - பாசில். தமக்கு ஜிகரில்லாத தாசியர்க்கும், கூத்தர் நமக்கும் முறையுண்டோ ? நவில்வீர்!