பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மடியில் கைபோட்டு மடக்க, அவளை இடையில் கைபோட்டு நான் ஈர்க்க-- அடிதவறிக் குப்பிவிழ, குப்பியின்மேல் குப்புற Luv ன் தப்பிவிழ அப்பெழுது எம் ஆடை அவிழ்ந்து விழ... எசே 2) நிலையில் அந்த பல் யுத்தம் ரசாபாசமான அலங்கோல் திகே£TML" பேட்டி விடுகிறது. பிறகுதான் அவர்கள் சண்டையை அங்கு வந்தவர்கள் விலக்கித் தீர்த்து விடுகிறார்கள். இதனால் அங்கே இருக்ககூட்டம் கூடிவிடுகிறது. இந்தச் சண்டையைக் 4:55கேடு உமா ரார் சிரிக்கிறார்கள். "ஆஹா! இதல்லவா நாடகம்? தாம்தான் எத்தனை நாடகம் பார்த்தோம்! அதெல்லாம் இதற்கு *;> வருமா?" என்று கேலி செய்கிறார்கள். பல் ஆட்டம் பார்த்தோம்; பகலாட்டமாம் இந்த வல்லாட்டம் நல்லாட்டம் ஆம்!” என்றே அந்த 22வரார் சிரிக்கிறார்கள். இதனால் அவதானியாருக்கு 2.மானம் போகி றது. தமது உப்பைத் தின்று வளர்ந்தவர் களே தமக்கு எதிராகக் கலகம் செய்வதைக் கண்டு, அவருக்கு ஆத்திரம் : பிறக்கிறது. எனவே அவர் கம்பெனி நடிகர்களைத் தாக்கிப் பேசுகிறார். | 012).ங்கள் புணத்தை என்ன, நான் மூட்டை கட்டியா எடுத்துக் கொண்டு போய் விடுவேன்? என்னால் அடைந்த நன்மைகளையெல்லாம் மறந்து, என்னிடம் தொழில் பயின்று மன்னுக்கு வந்ததையும் மறந்து, இப்படிக் கலகம் செய்கிறீர் களே! என்று அங்கலாய்க்கிறார் அவதானி. அப்படி அங்க லாய்க்கும் போது, நாடக நடிகர்களிடம் தாம் பட்ட அவஸ்தைகளை யெல்லாம் எடுத்து இயம்புகிறார்.