பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு அவதானியார் தமது கம்பெனி நடிகர்களையும் சப்த்திகளை பீடம் நன்றி கெட்டவர்கள் என்று வசை பாடி சிட்டுக் கம் பொ35iiயைக் கலைத்து விடத் தீர்மானிக்கிறார், எனவே அன்எS) தக்குத் தமது நாடகச் சாமான்களையும், உபகரனங்களையும் தங்கத்தைத் தவிட்டு விலைக்கு தமிழ்நது டால்” வந்த விலைக்கு விற்றுத் தள்ளி, அவர்களுக்குக் கெடு):- வேநs: 14ய! சம்பளத்தில், முடிந்த அளவுக்குக் காடுத்த பிறகு, தம் :கயில் மிஞ்சிய சொற்பத்தொகை 8,-லும் நீர்.டிகையுடனும் சென்னைக்குத் திரும்புகிறார். சென்னைக்கு வந்ததும் அவர் தம் மனைவியைப் போய்ப் பார்க்க வெட்கப் பட்டவராய், நடிகையுடன் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார், இறுதியில் அவர் நடிகையை விட்டும் பிரியத் துணிகிறார். ஆனால் அந்த விஷயத்தை அவளிடம் அம்ர் பிரஸ்தாபித்த போதோ, அவள் அவரை விட்டுப் பிரிய மனமில்லு?தவராயிருந்தும், அவதானியாரின் மனைவியின் 33.சிற்றெரிச்சல் தான் தன்னை கம் அவதானியாரையும் டிசbi வொட்டாமல் செய்கிறது என்று கருதி, அவரைப் போக விடுக்கிறாள். ஆனால் கையில் காசு இல்லாமல் அவர் தம் (போடா...யின் முகத்தில் எப்படி விழிப்பது? எனவே எப்படி. 18பும் பணம் பார்த்த பின்னர் தான் வீடுதிரும்ப வேண்டும் என் 11 நிச்சயித்துக் கொள்கிறார் அவதானி. 2.2 18. கேத்துக்கு வ தி இன்ஜனை * ப357ம் சேர்க்க வேண்டும் என்று தீர்மானித்த அவதானி முதலில் ரசவாதம் செய்து, செம்பைப் பொன்னாக்கிச் செல்வம் குவித்துவிடலாம் என்று நினைக்கிறார். இறுதியில் கண்ணும் கருத்தும் நற்கைப் பொருளும் தாமிழந்து, மண்ணில்