பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீந்தி நிற்க இயலாமல், முதற் பதிப்புடனேயே

  • பிறவிப் பிணி' நீங்கி, முக்தி நிலை எய்தி, நம்மை

விட்டு மறைந்து போன நூல்களும் அநேகம் உண்டு. சொல்லப் போனால், சென்ற நூற்றாண்டில்--ஏன் இந்த நாற்றாண்டின் தொடக்கத்திலும்கூட-அச்சாகி வெளிவந்த தமிழ் நூல்கள் பலவும் இன்று நாம் பார்க்கக்கூடக் கொடுத்து வைக்காமல், எங்கோ L:துங்கியொதுங்கிப் போய்விட்டன; '. அந்த நூல் களின் பெயர்ப் பட்டியல்கூட, நமக்குச் சரிவரக் கிடைக்க வில்லை . ' ' என்னும் இவ்வாறு, மறைந்துபோன நூல்கள் அனைத் துமே உதவாக்கரையானவைதான் என்று நாம் ' ஆக்கிவிட முடியாது. பதரும் சாவியும் போன - தோடு, சில பருமனித் தானியங்களும்கூட ஒதுங்கிப் போயிருக்கலாம். அவற்றில் - சில ஏதாவதொரு விதத்தில் நல்லவையாகவும், நமக்குச் சில பல உருப் படியான செய்திகளை வழங்குவதாகவும் இருக்க முடியும்; இருக்கவும் செய்கின்றன. அத்தகைய நூல்களிற் பலவும் பல்வேறு காரணங்களால் மறுபதிப் 14க்களைக் காணும் பாக்கியத்தைப் பெறாமல், எங்கெங்கோ பரண்களில் தூங்கவும், செல்லுக்கும் சிதைவுக்கும் இரையாகி மாய்ந்து மறையவும் நேர்ந் துள்ளன. இவ்வாறு கரந்து மறைந்து போன நூல்களைக் கண்டெ (டித்துச் சேகரிக்கும் ஆர்வமும் முயற்சியும் எனக்கு நெடுங்காலமாகவே உண்டு; மேலும் நல்ல நூல்கள் 67 ன இலக்கிய அறிஞர்கள் ' பெயரளவில் குறிப்பிட்ட டுள்ளதைக் கண்டோம்; அல்லது கூறக் ' 'கேட்டோ , அவற்றைத் தேடிக் காணும் வேட்கை பெற்றதும் 2.ண்டு. இதன் காரணமாக, பழைய புத்தகக் கடைகள், ஏட்டைக் கட்டி இறப்பிலே வைத்துவிட்ட நண்பர் 'களின் வீட்டுப் பரண்கள் முதலிய பலவிடங்களிலும்